உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Lanka News, Eelam News, eelam Tamil

கொழும்பின் புறநகர் பகுதியொன்றில் யாசகர்கள் 12 பேர் கைது!

கொழும்பின் புறநகர் மொரட்டுவ பகுதியில் இன்று அதிக போக்குவரத்தின் போது சாலைகளில் பிச்சை எடுப்பதன் மூலம் வாகன இயக்கத்திற்கு இடையூறு விளைவித்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

திடீர் நீர் ஊற்றுகள், நிலப்பகுதிகளில் வெடிப்புகள் ஏற்படலாம் – இலங்கையின் நான்கு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

நாட்டில் சீரற்ற காலநிலையை தொடர்ந்து சில இடங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

கொரோனாவை தொடர்ந்து சீனாவில் தோன்றியுள்ள புதிய பாக்டீரியா தொற்று – 3,245 பேருக்கு தொற்று பாதிப்பு

கொரோனாவை தொடர்ந்து சீனாவில் ‘புருசெல்லா’ என்னும் நோய் பரவி வருவதாகவும் , இதனால் இதுவரை 3,245 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. வடமேற்கு...

வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்கு வருகை தந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதி!

ஹொங்கொங், லிபியா மற்றும் பபஹ்ரைன் ஆகிய நாடுகளிலிருந்து நாட்டிற்கு வருகை தந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த...

நடுக்கடலில் பருத்தித்துறை மீனவர்களின் படகை தாக்கி மூழ்கடிப்பு – மயிரிழையில் உயிர்தப்பிய இலங்கை மீனவர்

பருத்தித்துறை கடலில் அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைப்படகொன்று பருத்தித்துறை மீனவர் ஒருவருடைய படகை வேண்டுமென்றே இடித்து மூழ்கடித்துள்ளது. படகில் சென்ற 3 மீனவர்களும் கடலில் குதித்து...

பிரபாகரனால் செய்ய முடியாததை புலம்பெயர் புலிகளால் செய்ய முடியும்!

இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் வாய்ப்பை புதிய அரசியலமைப்புத் திருத்தின் ஊடாக வழங்குவதன் மூலம் விரைவில் சீனர்களும் இலங்கையின் இரட்டை குடியுரிமையை பெற்று நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பார்கள் என...

விக்னேஸ்வரன் பதவியிலிருந்து விலகத் தீர்மானம்?

தேசிய ரீதியான நெருக்கடிகள் தமிழ் மக்களுக்கு உருவாகும் போது, அதனைக் கட்சி சார்பற்ற வகையில் தமிழ் மக்கள் பேரவை கையாள்வதற்காக தாம் அரசியலில் ஈடுபட்டுக் கொண்டு தமிழ் மக்கள் பேரவையின்...

பாடசாலைக்குள் புகுந்த 10 அடி நீளமான மலைப்பாம்பு!

பதுளை, லுனுகல பிரதேசத்தில் ஜனதாபுர மகா வித்தியாலயத்திற்குள் நுழைந்த மிகப்பெரிய மலைப் பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பாம்பினை வனவிலங்கு திணைக்களத்திற்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக...

திகில் வீடியோக்களில் வருவதை போல் நான் என்னையே கடத்தி கொண்டேன் – மாணவி கடத்தல் விவகாரத்தில் மாணவியே கூறிய...

கண்டியில் பாடசாலை மாணவியொருவர் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட விவகாரம், மாணவி ஆடிய நாடகம் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை (15) 12 வயது மாணவி...

மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

அந்தவகையில் நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3246 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் ஓமான் , ஐக்கிய அரபு இராச்சியம் , கட்டார்...

யாழ் செய்தி