உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Lanka News, Eelam News, eelam Tamil

X-Press Pearl கப்பலின் இலங்கைப் பிரதிநிதி தலைமறைவு!

X-Press Pearl கப்பலின் இலங்கைப் பிரதிநிதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு சட்ட மா அதிபர், குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். குறித்த இலங்கை பிரதிநிதியை கைது செய்வதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசேட குழுவொன்று...

பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகள் திடீரென அதிகரிப்பு!

எரிபொருள் விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தினால் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவில்லை என அதன் தலைவர் என்.கே.ஜயரத்ன தெரிவித்தார். எனினும்...

பத்திரிகையாளர் முன்பு பச்சையாக மீனை உண்ட பேலியகொட விற்பனையாளர்கள்!

மக்கள் மத்தியில் உள்ள அச்ச உணர்வை நீக்குவதற்காக கொழும்பு பேலியகொடை மீன் மொத்த விற்பனை நிலையத்தில் இன்று சில மீன் விற்பனையாயளர்கள் மீனை பச்சையாக உண்டுள்ளனர். அண்மையில் தீப்பிடித்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து...

கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு

இலங்கையிலுள்ள முன்னணி கோதுமை மா விற்பனை நிறுவனமாகிய பிரீமா தனது உற்பத்திக் கலவையில் ஒன்றாகிய மில்க் பிரேண்ட் என்ற மா விலையை 3 ரூபா 50 சதத்தினால் அதிகரித்துள்ளது. இன்று தொடக்கம் இந்த விலை...

களுவாஞ்சிகுடியில் விபத்து-19 வயது இளைஞன் படுகாயம்!

களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற விபத்தில், மருதமுனையைச் சேர்ந்த 19 வயதுடைய அப்துல் ஹமீட் றாசிக் எனும் இளைஞன் படுகாயமடைந்த நிலையில், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு – கல்முனை பிரதான...

2021 உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் பிற்போடப்படுமா?

2021 கல்விப் பொதுத்தராதர உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றை நடத்துவதில் தாமதம் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்று நிலைமையினால் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமையே இதற்கு காரணமாகும். தற்போதைய நிலைமை...

யாழில் சிக்கிய போலி பொலிஸ் உத்தியோகஸ்த்தர்!

யாழ்ப்பாணத்தில் போலி பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் என கூறி மோட்டார் சைக்கிளில் பொலிஸாரின் சின்னம் ஒட்டியதுடன் தனது தொலைபேசியில் பொலிஸார் அணியும் ரீசேட் அணிந்து எடுத்த போட்டோவையும்...

அழகு நிலையத்திற்குள் நுழைந்து பெண்ணின் ஒருவரின் தலைமுடியை வெட்டி எடுத்த 3 பெண்கள்!

அழகு நிலையத்திற்குள் நுழைந்து பெண்ணின் ஒருவரின் தலைமுடியை கத்தரித்த குற்றச்சாட்டில் 3 பெண்களை பாணந்துறை வடக்கு பொலிசார் கைது செய்தனர். பிரபல சிங்கள மேடை மற்றும் திரைப்பட நடிகை ஒருவரின் மகளின் தலைமுடியே இவ்வாறு...

மன்னார் – வங்காலை கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய கடலாமை!

மன்னார் – வங்காலை கடற்கரையில் இன்றைய தினம்(செவ்வாய்கிழமை) காலை உயிரிழந்த நிலையில் கடலாமை ஒன்று கரையொதுங்கியுள்ளது. அண்மையில் இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆபத்தான பொருட்கள் என சந்தேகிக்கப்படும் சில பொருட்கள்...

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு திட்டம் மீண்டும்!

சமுர்த்தி பெறுநர்களுக்கு மேலதிகமாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்று (14) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றதாக அமைச்சர் மஹிந்த அமரவீர...

யாழ் செய்தி