விளையாட்டு

2,804 நாட்களுக்குப் பின் முதல் விக்கெட்; மைதானத்தை வணங்கி பந்துவீசிய ஸ்ரீசாந்த்!

7 ஆண்டுகளுக்குப் பின் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று, கேரள அணிக்காக விளையாடி வரும் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் மைதானத்தை வணங்கி முதல் ஓவரை வீசி, முதல் விக்கெட்டைக் கைப்பற்றினார்.

இலங்கைக்கு வருகை தந்த இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் வீரருக்கு கொரோனா!

இலங்கையுடனான டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வருகை தந்த இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர் மொயீன் அலி கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கங்குலி மருத்துவமனையில் அனுமதி!

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சவுரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்காளத்தில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் கங்குலி அனுமதிக்கப்பட்டுள்ளார். நெஞ்சு...

கொரோனா விதிமுறைகளை மீறிய இந்திய அணியின் நட்சத்திர வீரர்!

அவுஸ்திரேலியா சென்றுள்ள இந்திய வீரர்களில் சிலர் கொரோனா விதிமுறைகளை மீறியுள்ளதால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி அங்கு கொரோனா விதிகளை பின்பற்றி விளையாடி...

தமிழக வீரர் சுழலில் சொற்ப ரன்களில் சுருண்டது அவுஸ்திரேலியா!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. இரு அணிகளுக்கு இடையேயான பிங்க்...

கோல் க்ளடியேட்டர்ஸ் அணிக்கு 151 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

கோல் க்ளடியேட்டர்ஸ் அணிக்கும், கொழும்பு கிங்ஸ் அணிக்குமான எல்.பி.எல். முதலாவது அரையிறுதி போட்டி தற்போது ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது. நாணய சுழற்சியை வென்ற கோல் க்ளடியேட்டர்ஸ் அணி முதலில் பந்துவீச...

பும்ராவை ஓரங்கட்டிவிட்டு நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்கிறாரா கோஹ்லி? இந்திய அணியில் நடப்பது என்ன? கசிந்த தகவல்

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் பும்ராவுக்கு வாய்ப்பு கொடுக்காமல் ஓய்வு அளிக்கப்பட்டதன் காரணம் என்ன என்பது குறித்து கசிந்துள்ளது. இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான...

டி20 தொடரை வென்றது இந்தியா!

சிட்னியில் இன்று நடந்த 2வது டி20 போட்டியில் அவுஸ்திரேலிய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட...

கால்பந்து ஜாம்பவான் மரடோனா கொல்லப்பட்டாரா? இறந்து 4 நாட்களுக்கு பின்னர் அதிர்ச்சி திருப்பம்

கால்பந்து ஜாம்பவான் மரடோனாவின் தனிப்பட்ட மருத்துவரின் குடியிருப்பில் பொலிசார் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளதுடன், மரடோனாவின் இறப்பை கொலை என்ற கோணத்தில் விசாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரபாகரன் என்ற பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த வீரர்! மரடோனா!

தலைவர் பிரபாகரன் என்ற பெயரைப் பார்த்ததும் இறுக்கக் கட்டியணைத்த வீரர் மரடோனா! உலகக் கால்பந்தாட்ட ஜாம்பவான் மரடோனா என்றால் கால்பந்து பிரியர்களிற்கு இன்றும் மகிழ்ச்சி பெருக் கெடுக்கும். கால்பந்தாட்டத்தில் இருந்து...

யாழ் செய்தி