விளையாட்டு

நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி!

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் Dasun Shanaka தலைமையிலான இலங்கை அணி, Babar Azam தலைமையிலான பாகிஸ்தான் அணியை இன்று (10) எதிர்கொள்ளவுள்ளது. ஹைதராபாத் மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த...

கில், ஐயர், யாதவ் துடுப்பாட்டத்தில் அசத்தல், ஆஸி.யை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா

இந்தூர், ஹோல்கார் கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் 99 ஓட்டங்களால் இந்தியா அமோக வெற்றியீட்டியது. ஷுப்மான் கில்,...

கிரிக்கெட் வழக்கு ஒத்திவைப்பு!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பதிவை இடைநிறுத்தி அதன் பணிகளை நிர்வகிப்பதற்காக இடைக்கால கட்டுப்பாட்டு குழுவொன்றை நியமித்த விளையாட்டுத்துறை அமைச்சரின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான மேலதிக விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமை...

இந்தியாவுடன் இன்று மோதும் இலங்கை அணி!

2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி இன்று (02) நடைபெறவுள்ளது. இந்த போட்டி இன்று பிற்பகல் 2.00 மணியளவில் வங்கடே மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இறுதியாக 2011ஆம் ஆண்டு...

கிரிக்கெட் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

ஶ்ரீலங்கா கிரிக்கெட்  நிறுவனத்திற்கு இடைக்கால கட்டுப்பாட்டு குழுவொன்றை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் எடுத்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மேலதிக விசாரணை நாளைய தினம்  (24)  வரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த...

இந்திய அணி களத்தடுப்பில்…

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் Rohit Sharma தலைமையிலான இந்திய அணி, Barbar Azam தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளும் போட்டி சற்று முன்னர் நாணய சுழற்சியுடன் ஆரம்பமானது. இந்த போட்டி அகமதாபாத் மைதானத்தில்...

இன்று தீர்மானமிக்க போட்டியில் களமிறங்கும் இலங்கை

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி இன்று (26) நடைபெறவுள்ளது. இந்த போட்டி பெங்களூருவில் பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. புள்ளிப் பட்டியலில் இலங்கை அணி 07வது இடத்திலும் இங்கிலாந்து அணி...

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் விசேட அறிவித்தல்

ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று (17) இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. போட்டியை காண வரும் கிரிக்கெட் ரசிகர்களின் வசதிக்காக இன்று...

அபார வெற்றி பெற்றது இலங்கை அணி!

இலங்கை அணிக்கும்  பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 328 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. Sylhet சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற...

இலங்கையில் நடைபெறவுள்ள இந்தியா எதிர் பாகிஸ்தான் போட்டி

2023 ஆம் ஆண்டு ஆசியக் கிண்ண கிரிக்கட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி கண்டி பல்லேகலை மைதானத்தில் நடைபெறவுள்ளது.இந்த போட்டி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி...

யாழ் செய்தி