விளையாட்டு

நான் ஒரு துரோகியா?முத்தையா முரளிதரன்

இலங்கையின் பிரச்சனையை தமிழக அரசு சரியாக புரிந்து கொள்ள தவறிவிட்டது என்று முத்தையா முரளிதரன் கூறியுள்ளார். இந்தியாவின் கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலேயே முத்தையா முரளிதரன் இதனை கூறியுள்ளார். இலங்கையில் போர் நடைபெற்ற போது,...

தன்னை விட 28 வயது குறைந்த பெண்ணை மணம் முடித்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்!

66 வயது முன்னாள் கிரிக்கெட் வீரர் தன்னை விட 28 வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. முன்னாள் வீரர் இந்திய அணிக்காக 16 டெஸ்ட் போட்டிகளிலும்...

அவுஸ்ரேலியாவிற்கு எதிராக வழக்கு தொடரும் பிரபல கிரிக்கெட் வீரர்

அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாக இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக தெரிவித்துள்ளார். பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டு தொடர்பில் தனுஷ்க குணதிலக அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. நீதிமன்றத்தின் தீர்ப்பு வழக்கு...

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் விசேட அறிவித்தல்

ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று (17) இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. போட்டியை காண வரும் கிரிக்கெட் ரசிகர்களின் வசதிக்காக இன்று...

ICC க்கு இலங்கை விடுத்துள்ள கோரிக்கை!

இலங்கை கிரிக்கெட் மீதான தடை தொடர்பில் சர்வதேச கிரிக்கட் பேரவையுடன் கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்குமாறு இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று...

இலங்கை அணியின் பயணம் வெற்றியுடன் ஆரம்பம்!

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கட் போட்டியில் இன்று (09) இடம்பெற்ற முதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது. ஜப்பான் அணிக்கு எதிராக நடைபெற்ற இன்றைய போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை...

விளையாட்டு மைதான நெரிசலில் சிக்கி 12 போ் உயிரிழப்பு!

தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: தலைநகா் ஆன்டனானரிவோவிலுள்ள மஹாமாசினா விளையாட்டு அரங்கத்தில் இந்தியப் பெருங்கடல் தீவுப் போட்டியின்...

ஆசிய கிண்ண இறுதி போட்டிக்குள் நுழைந்தது இலங்கை!

ஆசிய கிண்ண இறுதிப்போட்டிக்கு இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 சுற்றின் இறுதி போட்டி இன்று (14) மழை காரணமாக தாமதமாகவே ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில்...

உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றை 2 பயிற்சிப் போட்டி வெற்றிகளுடன் இலங்கை எதிர்கொள்ளவுள்ளது.

ஸிம்பாப்வேயில் ஞாயிற்றுக்கிழமை (18) ஆரம்பமாகவுள்ள ஐ.சி.சி. உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றை 2 பயிற்சிப் போட்டி வெற்றிகளுடன் இலங்கை எதிர்கொள்ளவுள்ளது. நெதர்லாந்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் சிரமத்துக்கு மத்தியில் 3 விக்கெட்களால் வெற்றியீட்டிய இலங்கை,...

வெளியேற்றப்பட்ட இலங்கை அணி நாடு திரும்பியது!

2023 உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி இன்று (10) அதிகாலை 05.05 மணியளவில் தாயகம் திரும்பியது.   இந்தியாவின் பெங்களூரில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் யு.எல். - 174...

யாழ் செய்தி