கனேடிய செய்திகள்

Tamil Canada - கனடா தமிழ் செய்திகள் - Canada news tamil - toronto news tamil - tamil toronto - canada news jaffna - jaffna canada - canada tamil temple - tamil news canada - canada uthayan - கனேடிய செய்திகள் - canada-news

கனடாவில் அதிரடியாக மாறவுள்ள பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவை!

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவை மாறவுள்ளநிலையில், அடுத்த தேர்தலில் மீண்டும் போட்டியிடத் திட்டமிடாத அமைச்சரவையில் உள்ளவர்கள் இந்த மாற்றத்தின் மூலம் தமது பதவிகளை இழக்க உள்ளனர்.

கனடாவில் மிகப்பெரும் கௌவரத்தை பெற்ற தமிழர்!

தமிழகத்தை சேர்ந்த யோகா கிராண்ட் மாஸ்டர் ராதாகிருஷ்ணன் கனடா யோகா மினிஸ்ட்ரியின் அதிகாரபூர்வ நடுவராக நியமிக்கப்பட்டுள்ளார். YMC (யோகா மினிஸ்ட்ரி அப் கனடா) - அமைப்பின்...

இதுவரையில் கனடாவில் கொரோனாவுக்கு 16,833 பேர் பலி!

கனடாவில் இன்று அதிகாலை 4 மணி நிலவரங்களின் படி, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை, 6 இலட்சத்து 52 ஆயிரத்து 473 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில், 16...

யாழில் நினைவுத் தூபி இடித்தழிப்பை கண்டித்து கனடாவில் இடம்பெற்ற 1,000க்கு மேற்பட்ட வாகனப்பேரணி!

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டதற்காக இலங்கை அரசைக் கண்டித்து 1,000க்கு மேற்பட்ட வாகனங்கள் கனேடிய ஈழ உணர்வளர்களால் பேரணியாக கொண்டு செல்லப்பட்டுள்ளன. தங்கள்...

கனடாவில் தியாகி திலீபனின் சகோதரர் கொரோனா நோயினால் மரணம்!

தியாக தீபம் லெப்டினண்ட் கேணல் திலீபனின் (இராசையா பார்த்தீபன்) சகோதரர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்தில் இணைந்து யாழ்...

கனடாவின் சனத்தொகையில், அரை சதவீதமானவர்களுக்கே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது!

கனடாவின் சனத்தொகையில், அரை சதவீதமானவர்களுக்கே இதுவரை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதன்கிழமை இரவு வரை 193,000 பேருக்கு முதல் தடவை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கனடாவுக்கு விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு முக்கிய தகவல்!

கனடாவுக்கு பயணிக்கும் பயணிகளுக்கு விமானத்தில் ஏறுவதற்கு முன்பு எதிர்மறையான கொவிட்-19 சோதனை முடிவுகள் தேவைப்படும். நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த பயண விதியால்,...

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அழிப்பு விவகாரத்தில் கனடா அரசியல்வாதிகள் கண்டனம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்ட இனவாத செயலை கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி, பிரம்ப்டன் நகர மேயர் பட்ரிக்...

யாழ் பல்கலைக்கழக தூபி இடித்தழிப்பு : கனடாவில் வாகன கண்டனப் பேரணி

யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்ட அநியாயத்தைக் கண்டித்து கனேடியத் தமிழர் சமூகம் மற்றும் கனேடிய தமிழ் மாணவர்கள் இணைந்து கண்டன வாகனப் பேரணி ஒன்றுக்கு ஏற்பாடு...

கனடாவில் பிரபலமான பெண் பத்திரிக்கை ஆசிரியர் ஒருவர் விபத்தில் பலி!

கனடாவில் பிரபலமாக இருந்த பெண் பத்திரிக்கை ஆசிரியர் விபத்தில் உயிரிழந்துள்ளார். கனடாவின் லண்டன் நகரை சேர்ந்தவர் Sarah Jones (39). இவர் Business London பத்திரிக்கையின்...

யாழ் செய்தி