கனேடிய செய்திகள்

Tamil Canada - கனடா தமிழ் செய்திகள் - Canada news tamil - toronto news tamil - tamil toronto - canada news jaffna - jaffna canada - canada tamil temple - tamil news canada - canada uthayan - கனேடிய செய்திகள் - canada-news

கனடாவில் மென்பானம் பருகிய இருவர் உயிரிழப்பு!

கனடாவில் பால் மற்றும் தாவரங்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் மென்பான வகைகளை உட்கொண்ட இரண்டு பேர் உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய சுகாதார முகவர் நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ஒருவகை பாக்டீரியா தாக்கத்தினால் இவ்வாறு...

ரொறன்ரோ நகரில் பாரிய மழை வெள்ளம்!

கனடாவின் ரொறன்ரோ நகரில் பாரியளவில் மழை வெள்ளத்தினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் கூடுதல் அளவிலான பாதிப்பு பதிவாகியுள்ளது. டோன்வெலி போன்ற பகுதிகளில் பாரியளவில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக போக்குவரத்து...

கனடா துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தமிழர் பலி!

கனடாவில் (Canada) தமிழர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக ரொரன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் ஸ்காப்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் அவர் கொல்லப்பட்டுள்ளார். Pickering பகுதியை சேர்ந்த 28 வயதான சுலக்சன்...

கனடாவில் வீட்டு வாடகை சடுதியாக அதிகரிப்பு!

கனடாவில்(Canada) சராசரி வாடகை தொகை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் சராசரி வாடகை தொகையானது 2185 டொலர்கள் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த தொகையானது ஒப்பீட்டளவில் கடந்த ஆண்டுடன் ஒப்பீடு...

ரொறன்ரோவில் போதைப் பொருள் குற்றச் செயலுடன் தொடர்புடைய 3 நபர்கள் கைது!

ரொறன்ரோவில் போதைப் பொருள் குற்றச் செயலுடன் தொடர்புடைய மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சந்தேக நபர்களிடமிருந்து போதைப் பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. பொலிஸார் மேற்கொண்ட ரோந்துப் பணிகளின் போது...

கனடாவில் குடியேறிகளுக்கு ஏற்பட்டுள்ள சவால்

கனடாவில் புதிதாக குடியேறும் வெளிநாட்டு பிரஜைகள் சவால்களை எதிர் நோக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக வாகன காப்புறுதி கட்டணங்கள் அதிகமாக செலுத்த நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிலர் மாதம் ஒன்றிற்கான வாகன காப்புறுதி கட்டணமாக 300 முதல்...

கனடாவில் புகலிடம் கோருவோர் தொடர்பில் புதிய நடவடிக்கை!

கனடாவில் புகலிடம் கோருவோர் தொடர்பில் புதிய நடைமுறையை நடைமுறைப்படுத்துமாறு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடாவில் புகலிடம் கோருவோரின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய விரைவாக விண்ணப்பங்கள்...

கனடாவில் நூதன மோசடி தொடர்பில் எச்சரிக்கை!

கனடாவில்(Canada) இடம்பெற்ற நூதன மோசடி சம்பவமொன்று தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறித்த நூதன மோசடியின் காரணமாக ஒன்றாரியோவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஐயாயிரம் டொலர்களை இழக்க நேரிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தான் முன்பதிவு செய்யாத...

கனடா விபத்தில் யாழ்  இளைஞர் உயிரிழப்பு!

  கனடா Markham பகுதியில் அதிவேகமாக சென்ற கார் தூண் ஒன்றுடன் மோதிய கோர விபத்தில்  யாழ்ப்பாண தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் கடந்த (02)ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம் பெற்றுள்ளது . சம்பவத்தில்...

கனடாவில் வீட்டு வாடகை தொடர்ச்சியாக அதிகரிப்பு!

கனடாவில்(Canada) வீட்டு வாடகை தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனடாவின் முன்னணி வீட்டுமனை இணைய தள நிறுவனமொன்று அண்மையில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி கனடாவில்...

யாழ் செய்தி