கனேடிய செய்திகள்
Tamil Canada - கனடா தமிழ் செய்திகள் - Canada news tamil - toronto news tamil - tamil toronto - canada news jaffna - jaffna canada - canada tamil temple - tamil news canada - canada uthayan - கனேடிய செய்திகள் - canada-news
கனடாவில் பிள்ளைகளை அடித்துக் கொன்ற தந்தை!
கனடாவில் 13 மாதங்களான சிசுவொன்றை அடித்துக் கொன்ற தந்தைக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
சிசுவை அடித்துக்கொன்ற குறித்த தந்தைக்கு நீதிமன்றம் பதினாறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
சஸ்கட்ச்வான் நீதவான் இவ்வாறு தண்டனை விதித்துள்ளார்.
சஸ்கட்ச்வானின் பிரின்ஸ் அல்பர்ட்...
கனடா செல்லும் இலங்கையர்களுக்கான செய்தி!
கனடா தனது பொருளாதார மேம்பாட்டிற்கான உக்தியாக சூப்பர் விசா (super visa ) மற்றும் விசிட் விசா (visit visa)என்பனவற்றை கையாள்கின்றது.
தற்போது இலங்கையில் அரச உத்தியோகத்தில் இருக்கும் பலர் visitor visa...
பாதுகாப்பை பலப்படுத்தும் கனேடிய அரசு!
பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான அரசாங்கம் பாதுகாப்பினை பலப்படுத்தும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் ஒர் கட்டமாக அவுகுஸ் (AUKUS) அமைப்பில் இணைந்து கொள்வது குறித்து கனடா கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் ட்ரூடோ...
வறுமை நிலைக்கு செல்லும் கனடா!
உலகின் செல்வந்த நாடுகளின் பட்டியலில் கனடா உள்ளடக்கப்பட்டுள்ளது.
எனினும் உலகின் ஏனைய செல்வந்த நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது அண்மைக்காலமாக கனடா செல்வந்த நிலையில் இருந்து வீழ்ச்சி அடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக அவுஸ்திரேலியா, நியூசிலாந்து...
கனடாவில் வீட்டில் இருந்து மீட்க்கப்பட்ட சடலங்கள்!
கனடாவின் ரொறன்ரோ ரிச்மண்ட்ஹில் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பு ஒன்றினைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இதன்போது குறித்த வீட்டில் மூன்று பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த...
சர்வதேச ரீதியில் சாதனை படைத்த கனேடிய மாணவி
கனடாவின் எட்மாண்டன் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் சர்வதேச ரீதியில் சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச விஞ்ஞான போட்டி ஒன்றில் குறித்த மாணவி சாதனையை படைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
புற்றுநோயை தொடர்பான சிகிச்சை முறைமை...
கனேடிய தமிழ் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்!
கனேடிய தமிழர் பேரவையின் டொராண்டோ பகுதியில் உள்ள அலுவலகத்தின் மீது இனந்தெரியாத மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக கனேடிய தமிழர் பேரவை தனது உத்தியோகபூர்வ...
கனடாவில் புதிய வகை கோவிட் திரிபு
கனடாவில் புதிய வகை கோவிட் திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் இந்த புதிய வகை கோவிட் திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரிட்டிஷ் கொலம்பிய பொது சுகாதார அலுவலகம் இந்த தகவலை...
டொரன்டோவில் வீடுகளை வாடகைக்கு வாங்குபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
டொரன்டோவில் வீடுகளை வாடகைக்கு வழங்குவதாக கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீட்டு உரிமையாளர் போன்று தோன்றி வீட்டை வாடகைக்கு விடுவதாக கூறி குறித்த நபர் பலரிடம் பணம் பெற்றுக்...
தன் செல்லப் பிராணிக்காக நீதிமன்றம் சென்ற கனேடிய பெண்!
தன் தந்தை வயதுடைய ஆண் ஒருவருடன் ஆறு ஆண்டுகளாக வாழ்க்கை நடத்திவந்தார் இளம்பெண் ஒருவர். ஆனால், அந்த நபரோ உயிரிழக்கும் முன் தன் சொத்து முழுவதையும் தன் சகோதரிகளுக்கும், தன் முன்னாள் மனைவிக்கும்...