சுவிட்சர்லாந்து செய்திகள்

Swiss Tamil News, Tamil Swiss, சுவிட்சர்லாந்து செய்திகள் Switzerland Tamil news, Switzerland News in Tamil, சுவிற்சர்லாந்து Tamil Switzerland, Eelam Swiss, Swiss tamil eelam

சுவிஸில் கைது செய்யப்பட்ட இலங்கை குற்றவாளியை நாடுகடத்த திட்டம்!

சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் பொடி பெட்டியை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரது கைரேகை பரிசோதனைக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு அந்நாட்டு அதிகாரிகளால்...

சுவிசில் வாடகை தொகை அதிகரிப்பு!

சுவிட்சர்லாந்தில் வாடகை தொகைகள் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் நிலவி வரும் வீடுகளுக்கான பற்றாக்குறை நிலைமையினால் இவ்வாறு வீட்டு வாடகை அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டாம் காலாண்டு பகுதியில் கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும்...

சுவிஸில் உலக அமைதிக்கான உச்சி மாநாடு

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உக்ரைனுக்கான முதல் அமைதி மாநாட்டில் கனடா இருக்கும் என தெரிவித்துள்ளார். முதல் உலக அமைதி உச்சி மாநாடு சுவிட்சார்லாந்தில் ஜூன் மாதம் 15 -16ஆம் திகதிகளில் முதல் உலக...

சுவிட்சர்லாந்தில் உள்ள தாய்மார்களுக்கு எச்சரிக்கை விடுப்பு!

சுவிட்சர்லாந்தில் தாய்மார்களைக் குறிவைத்து இடம்பெறும் ஒரு விநோத மோசடி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுவிட்சர்லாந்திலுள்ள தாய்மார்களுக்கு, “அம்மா, எனது மொபைலில் ஏதோ பிரச்சினை, எனக்கு கொஞ்சம் பணத்தட்டுப்பாடு, இந்த...

கணவருடன் வாழ்வை முடித்துக் கொள்ள விரும்பிய பெண்.

கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்ட பெரும் செல்வந்தரான சுவிஸ் நாட்டவர் ஒருவர், மருத்துவர்கள் உதவியுடன் தன் வாழ்வை முடித்துக்கொள்ள விரும்பிய நிலையில், தன் கணவருடன் தானும் தன் வாழ்வை முடித்துக்கொள்ள விரும்பினார் ஒரு...

சுவிசில் மரணமடைந்தோரின் உடல்களை புதைப்பதில் பிரச்சினை!

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தில், மரணமடைந்தவர்களின் உடல்களை புதைப்பது தொடர்பில் ஒரு பிரச்சினை இருப்பதாக நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். நிபுணர் தெரிவித்துள்ள தகவல் சுவிஸ் மாகாணங்களில், மரணமடைந்தவர்களின் உடல்களை புதைப்பது தொடர்பில் வெவ்வேறு மாகாணங்களில், வெவ்வேறு விதமான...

சுவிசர்லாந்தில் கொண்டாடப்பட்ட தமிழர் திருநாள்

சுவிசர்லாந்து நாட்டில் நொசத்தல் இளையோர் , தமிழ் பெண்களுடன் கரம் கொடுத்தல் எனும் இரு அமைப்புகளும் ஒன்றிணைந்து நடாத்திய மூன்றாவது தைப்பொங்கல்விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இத் தைப்பொங்கல் விழாவானது, லசத்போம் நகரில் கடந்த (27.01.2024)...

சுவிசில் பீட்சா சண்டையால் பறி போன உயிர்!

சுவிஸ்சர்லாந்தில் ஒருவர் பீட்சாவால் வந்த சண்டையில் மனைவியை கணவன் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் சுவிஸ்சர்லாந்தின் Nidwalden மாகாணத்தில், இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 80 வயதுடைய நபர், தன் மனைவி கொடுத்த...

பணம் பதுக்கியோரின் விவரங்களை வெளியிட்ட சுவிஸ் வங்கி!

  சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் 5வது பட்டியலை சுவிட்சர்லாந்து அரசாங்கம் வெளியிட்டுள்ளது. கருப்புப் பணம் பதுக்கலைத் தடுக்கும் வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இந்தியாவுடனான தகவல் பரிமாற்ற ஒப்பந்தப்படி...

அஜித் ரோஹனவின் மனு ஒத்திவைப்பு

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலிப்பதற்காக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 04 ஆம் திகதி அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நியாயமான...