சுவிட்சர்லாந்து செய்திகள்

Swiss Tamil News, Tamil Swiss, சுவிட்சர்லாந்து செய்திகள் Switzerland Tamil news, Switzerland News in Tamil, சுவிற்சர்லாந்து Tamil Switzerland, Eelam Swiss, Swiss tamil eelam

சுவிஸில் ஏடிஎம் இயந்திரத்தை வெடிவைத்து தகர்த்து கொள்ளையடித்ததால் உருவாகிய பிரச்சினை

சுவிஸ் மாகாணம் ஒன்றில், மர்ம நபர்கள் சிலர் ஏடிஎம் இயந்திரம் ஒன்றை வெடி வைத்துத் தகர்த்து, அதிலிருந்த பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.. நேற்று அதிகாலை, Vaud மாகாணத்திலுள்ள ஏடிஎம் இயந்திரம் ஒன்று வெடி வைத்துத்...

சுவிஸில் இருந்து யாழ் சென்றவர் சடலமாக மீட்பு….!

சுவிட்சர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற குடும்பத்தர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சுவிட்சர்லாந்து பேர்ன் மாநிலத்தில் குடும்பத்துடன் வசித்து வரும் குறித்த குடும்பத்தர் அண்மையில் தனது ஊரான வேலணை, புளியங்கூடலுக்கு சென்ற நிலையில் அவரது...

சுவிஸ் நாட்டில் திரைப்படதுறையில் விருது பெற்ற ஈழத்து தமிழன்…!

சுவிற்சர்லாந்து நாட்டின் சொலோர்த்தூன் திரைப்படவிழாவில் கீர்திகன் சிவகுமாரின் " தூஸ்ரா " குறும்படத்திற்கு, இளம் திறமையாளருக்கான விருது (Nachwuchspreis/prix de la relève: Keerthigan Sivakumar) கிடைத்திருக்கிறது.திரைத்துறை சார்ந்து, சுவிற்சர்லாந்திலும், ஐரோப்பிய அரங்குகளிலும்...

தமிழர்களுக்கு சார்பாக நடந்துக்கொள்ளும் சுவிஸ் சிங்களவர்களுக்கு வீசா மறுப்பு!

சுவிட்சர்லாந்திற்கு செல்ல விசா பெற விரும்பும் சிங்களவர்களுக்கு, போலீஸ் பதிவுகள் உட்பட்ட அனைத்து விடயங்களும் சரிசெய்யப்பட்டாலும் வீசா மறுக்கப்படுவதாக கொழும்பின் செய்தித்தாள் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்களவர்களில் பெரும்பாலானோருக்கு உரிய பதிவுகள் இருந்தபோதிலும், அவர்களுக்கு வீசா...

இழிவான செயலில் ஈடுபட்ட பாதிரிகளின் முகத்திரையை கிழித்த கன்னியாஸ்திரி…!

துஷ்பிரயோக வன்கொடுமை தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட பிஷப் பிரான்கோவுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கேரளா பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபையில் இருந்து வெளியேற்றப்பட்ட கன்னியாஸ்திரி லூசி கலபுரா என்பவர் தொடர்ந்து சிறுஸ்தவ வழிபாட்டு தளங்களில்...

சுவிஸ்சில் யாழ் 36 வயதான குடும்பப் பெண் ஒருவர் தற்கொலை ….!

சுவிஸ் சூரிச் பகுதியில் யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட 36 வயதான குடும்பப் பெண் ஒருவர் தற்கொலை முயற்சியில் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சுவிஸ் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் கணவனுக்குத் தெரியாமல்...

சுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – முழுமையான தடுப்பூசி பெற்றுக்கொண்ட 23 பேர் மரணம்

சுவிட்சர்லாந்தில் கொரோனா தொற்றுக்களினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மீண்டும் வேகமாக அதிகரித்து வருகின்றது என , பொது சுகாதார மத்திய அலுவலகம் (BAG) அறிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தில கடந்த 24 மணி நேரத்தில் 3,291 புதிய நோய்த்தொற்றுகள்...

சுவிட்சர்லாந்தில் 12 முதல் 17 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு, மொடர்னா தடுப்பூசி!

சுவிட்சர்லாந்தில் 12 முதல் 17 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு, மொடர்னா கொவிட்-19 தடுப்பூசியை செலுத்துவதற்கு சுவிட்சர்லாந்து நேற்று அனுமதியளித்துள்ளது. ஐரோப்பிய கட்டுப்பாட்டாளர்கள், குறித்த வயதினருக்கு தடுப்பூசி செலுத்த அங்கீகாரம் வழங்கிய சில வாரங்களின் பின்னர் இந்த...

சுவிட்சர்லாந்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!

சுவிட்சர்லாந்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் அதிகளவிலான பாதிப்புக்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாக சுவிட்சர்லாந்துக்கான பொதுச் சுகாதார அலுவலகம் (BAG) நேற்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை 26 ஆம் திகதி...

சுவிட்சர்லாந்தின் டிசினோ மாநிலத்தில் ஒரு பகுதி வெள்ளத்தில் மொத்தமாக மூழ்கியது!

சுவிட்சர்லாந்தின் டிசினோ மாநிலத்தில் ஒரு மாதத்தில் கொட்டித்தீர்க்க வேண்டிய மழை, இரண்டு நாட்களில் பெய்துள்ளதாக சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மாநிலத்தின் முக்கிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 1918கு பிறகு இதுபோன்ற...