நிகழ்வுகள்

மிக்ஸ் பாக்சின்கில் இந்தியாவில் தங்கம் வென்ற மாங்குளத்தைச் சேர்ந்த பெண்!

இந்தியாவில் இடம்பெற்ற மிக்ஸ் பாக்சின்கில் தற்காப்புகலைப்போட்டியில் தங்கம் வென்ற மாங்குளத்தைச் சேர்ந்த பெண்ணை அப்பகுதி மக்கள் கௌரவித்துள்ளனர். கடந்த 27ம் திகதி அன்று நடைபெற்ற இப்போட்டியில் கலந்ததையடுத்து நேற்றையதினம் சொந்த ஊருக்கு வருகை தந்ததையடுத்து...

இலங்கையில் சைக்கிள் விபத்துக்கும் காப்புறுதியை அறிமுகப்படுத்திய காப்பீட்டு நிறுவனங்கள் !

இலங்கையில் சைக்கிள் தேவை அதிகரித்து, விலை அதிகரித்துள்ளதால், காப்பீட்டு நிறுவனங்கள், சைக்கிள்களுக்கு காப்புறுதி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன. இரண்டு ஆண்டு காலத்திற்குள் வாங்கப்பட்ட சைக்கிள்களுக்கு காப்பீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. சைக்கிள் விபத்தில் சிக்கினால் 100,000...

யாழிற்கு பெருமை சேர்த்து தந்த சிறுவர்கள்!

இலங்கை டென்னிஸ் சம்மேளனத்தின் அனுசரணையுடன் நடாத்தப்பட்ட STR Cool Tennis இன் 10 வயதிற்க்கு உட்ப்பட்ட தனி நபர்களுக்கான டென்னிஸ் போட்டிகளில் யாழ்.மாவட்ட வீரர்கள் முதன் முறையாக தமது வெற்றிகளை பதிவு செய்துள்ளனர். கடந்த...

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் கிளிநொச்சி மாணவி!

19 வயதுக்குட்பட்ட இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் 30 பேர் குழுவில் கிளிநொச்சி மாவட்ட வீராங்கனை கலையரசி தெரிவு செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி புனித தெரேசா மகளிர் கல்லூரியில் சாதாரண தரத்தில் கல்விக்கற்கும் சதாசிவம் கலையரசி...

சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்கு தெரிவாகிய தமிழ் மாணவன்

சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்கு தெரிவாகிய ஒரே ஒரு கிளிநொச்சியை சேர்ந்த தமிழ் மாணவன் தொடர்பில் பாடசாலை சமூகம் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது. 63வது சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்கு இலங்கை சார்பாக வடமாகாணத்தில் தெரிவாகிய...

யாழிற்கு தேசிய ரீதியில் பெருமை சேர்த்த இந்து கல்லூரி மாணவர்கள்

கொழும்பு வித்தியா விருத்திச் சங்கத்தின் எழுபதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நிகழ்நிலையில் நடாத்தப்பட்ட விவாதப் போட்டியில் கலந்து கொண்டு, யாழ். வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மாவட்ட ரீதியிலும் மாகாண ரீதியிலும் முதலிடத்தைத் தட்டிச்...

கறாத்தே போட்டி நிகழ்வில்அகில இலங்கை ரீதியில் பெருமை சேர்த்த இரு தமிழ் மாணவிகள்!

2021ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கு இடயைில் நடைபெற்ற கறாத்தே போட்டி நிகழ்வில் 2ம் மற்றும் 3ம் இடத்தினை இரு மாணவிகள் பெற்றுள்ளனர்.வாழைச்சேனை என்னும் இடத்தில் விபுலாந்தர் வீதியில் வசிக்கும் ஒரே...

வானில் இருந்து மலர்களை தூவ மில்லியன் கணக்கில் செலவிட்ட அரசாங்கம்….!

நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள தருணத்தில் அரசாங்கம், சமய நிகழ்வுகளுக்காக வானில் இருந்து மலர்களை தூவ கடந்த ஆண்டில் மில்லியன் கணக்கான ரூபாய் பொதுபணத்தை செலவிட்டுள்ளதாக தெரியவருகிறது. இப்படியான விமான பயணத்திற்காக ஒரு மணி...

இரசாயன பசளை இறக்குமதி…!

இரசாயன பசளைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்ட பின்னர், பொட்டாசியம் குளோரைட் உட்பட 93 ஆயிரம் மெற்றிக் தொன் பசளை இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக பசளைகள் தொடர்பான செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொக்குஹேவகே (Chandana Lokuhewage)...