பிரித்தானிய செய்திகள்

பிரித்தானிய செய்திகள், UK Tamil News, London Tamil News Channel, England News, United Kingdom News In Tamil, London News in Tamil | லண்டன் செய்திகள், Jaffna News

பிரான்ஸ் தேர்தல் களத்தில் களமிறங்கும் மூன்று தமிழ்ப் பெண்கள்!

பிரான்சில் ஜுன் 20 மற்றும் 27 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள மாவட்ட, மாகாணத் தேர்தல்களில் மூன்று தமிழ்ப் பெண்கள் போட்டியிடுகின்றனர். உமையாள் விஜயகுமார், பத்ரிசியா சீவரட்ணம், பிரேமி பிரபாகரன் ஆகிய தமிழ்ப் பெண்களே களமிறங்கியுள்ளனர். இவர்களை...

பிரான்ஸில் 12 -17 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பம்!

பிரான்ஸில் 12 -17 வயதுக்குட்பட்டவர்களுக்கு, கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள தடுப்பூசி போடும் பணிகளுக்கு முன்னதாக, தடுப்பூசி போடுபவர்கள், அவர்களது பெற்றோர்களது சம்மத சான்றிதழை...

பிரித்தானியாவில் 5,765 பேருக்கு கொரோனா தொற்று,13 இறப்புக்கள் பதிவு

பிரித்தானியாவில் நேற்று மட்டும் 5,765 பேருக்கு கொரோனா தொற்றும் 13 இறப்புக்களும் பதிவாகியுள்ளதாக அரசாங்க புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதனை அடுத்து அங்கு அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 45 இலட்சத்து 11 ஆயிரத்து...

பிரித்தானியாவில் தீவிரமாக பரவிவரும் இந்தியாவில் கண்டறிப்பட்ட புதிய வகை கொரோனா!

இந்தியாவில் முதல்முதலில் கண்டறியப்பட்ட டெல்ட்டா வகை கரோனாக்கள்தான் பிரிட்டனில் தற்போது ஆதிக்கம் செலுத்தி வருவதாக அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து, அந்த நாட்டில் பரவி வரும் கொரோனா வகைகளைக் கண்காணித்து...

பிரான்ஸ் தேர்தலில் போட்டியிடும் இளம் தமிழ் பெண்!

பிரான்ஸில் நடைபெறவுள்ள தேர்தலில் இளம் தமிழ் பெண் ஒருவர் போட்டியிடுகின்றார். எதிர்வரும் ஜூன் மாதம் 20ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில் மாவட்டத் தேர்தல் மற்றும் பிராந்தியத் தேர்தல் பிரான்ஸில் நடைபெறவுள்ளது. இம்முறை தேர்தலில் பிரான்ஸ் நாட்டில்...

பிரித்தானியாவில் மேலும் 2,694 பேருக்கு கொரோனா, 6 பேர் உயிரிழப்பு !

பிரித்தானியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 2,694 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை அடுத்து அங்கு அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 44 இலட்சத்து 60 ஆயிரத்து 446 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை...

பிரித்தானியாவில் கொவிட்-19: கடந்த 24 மணித்தியாலத்தில் 2,657பேர் பாதிப்பு- 11பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் இரண்டாயிரத்து 657பேர் பாதிக்கப்பட்டதோடு 11பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஏழாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை...

பிருத்தானிய கவுன்சிலர் தேர்தலில் யாழ்ப்பாணத் தமிழன் தேர்ந்தெடுக்கப்பட்டார்!

இலங்கையில் யாழ்ப்பாணத்தில் பிறந்தவரான ஜெய் கணேஷ் கடந்த வியாழக்கிழமை ஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்ற பேசிங்ஸ்டோக் மற்றும் டீன் நகரசபைக்கான தேர்தலில் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஷெர்போர்ன் செயின்ட் ஜான் மற்றும் றூக்ஸ்டவுண் தொகுதிக்கு தெரிவுசெய்யப்பட்ட...

பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்காக நடைபயணம் ஆரம்பம்!

பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு அழுத்தங்களைப் பிரயோகிக்கும் வகையில் மக்கள் விழிப்பூட்டல் நடைபயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ‘தடை நீக்கத்திற்கான நடைபயணம் (WALK FOR LIFT THE BAN)’ எனும் முழக்கத்துடன் வேல்ஸ் நாடாளுமன்றத்...

பிரித்தானியாவில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், இரண்டாயிரத்து 396பேர் பாதிக்கப்பட்டதோடு 22பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஏழாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை 43இலட்சத்து...

யாழ் செய்தி