பிரித்தானிய செய்திகள்

பிரித்தானிய செய்திகள், UK Tamil News, London Tamil News Channel, England News, United Kingdom News In Tamil, London News in Tamil | லண்டன் செய்திகள், Jaffna News

பிரித்தானிய பிரதமர் தனது மனைவியை விவாகரத்து செய்தார்!

55 வயதுடைய பிரித்தானியப் பிரதமரான பொரிஸ் ஜோன்சன், தனது இரண்டாவது மனைவி மரினா வீலர்ஸிடமிருந்து சட்டமுறைப்படி விவாகரத்துப் பெற்றுள்ளார். பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் முதல் மனைவி அலிக்ரா மொஸ்டின் ஒவன் என்பவரை 1987...

தொண்டைக்குள் கத்தி சொருகுவது போல இருந்தது – கொரோனா நோயாளியின் அனுபவம்

பிரான்சின் முதல் கொரோனா நோயாளியான 43 வயது நபர் தமது அனுபவத்தை முதன் முறையாக வெளிப்படுத்தியுள்ளார். பிரான்சில் முதலாவதாக கொரோனா பாதிப்புக்கு இலக்கானவராக அடையாளம் காணப்பட்டவர், பொபினியில் வசிக்கும் 43 வயதுடைய Amirouche Hammar...

லண்டனில் பெற்ற குழந்தைகளை குத்தி கொலை செய்த இலங்கை தமிழர் – குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்

லண்டனில் இரண்டு குழந்தைகளை குத்தி கொலை செய்துவிட்டு, தற்கொலைக்கு முயன்ற இலங்கை தமிழர் நடராஜ நித்தியகுமார் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். பிரித்தானியாவின் தலைநகர் லண்டனின் இல்போர்ட் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 26-ஆம் திகதி...

பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,820 பேர் கொரோனாவால் பலி!

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,820 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரசுக்கு எதிராக பைசர் நிறுவனத்தின்...

இங்கிலாந்தில் முதியோர் இல்லங்களில் 3 வாரங்களில் 6,686 பேர் பலி!

இங்கிலாந்து முதியோர் இல்லங்களில் வசித்த 6 ஆயிரத்து 686 பேர் மூன்றே வாரங்களில் பலியாகி உள்ளனர். இங்கிலாந்து நாட்டில் சிறியதும், பெரியதுமாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதியோர் பராமரிப்பு இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில்...

முன்னாள் காதலியை கத்தியால் 50 முறை கொடூரமாக தாக்கி கொலை செய்த பிரித்தானியர்!

முன்னாள் காதலியை கத்தியால் 50 முறை கொடூரமாக தாக்கி கொலை செய்த பிரித்தானியர் 11 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். அயர்லாந்தைச் சேர்ந்த 20 வயதான அவ்ரில் ஃபிளனகன் என்பவரை ஸ்பெயின் நாட்டில் அமைந்துள்ள...

பிரித்தானியாவில் பாதுகாப்பு கோரியுள்ள 6718 இலங்கையர்கள் – பெருமளவானோர் தமிழர்கள்

பிரித்தானியாவில் 6718 இலங்கையர்கள் அரசியல் தஞ்சம் கோரியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 4 வருடங்களில் குறித்த இலங்கையர்கள் தஞ்சம் கோரியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. பாதுகாப்பு பிரிவுகள் மற்றும் அரசியல்வாதிகளிடம் மரண அச்சுறுத்தல் உள்ளதாக...

லண்டனில் துப்பாக்கி குண்டு பாய்ந்து கோமா நிலையில் 2 வயது சிறுவன்!

வடமேற்கு லண்டனில் நடந்த ஒரு சம்பவத்தின் போது தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இரண்டு வயது சிறுவன் கோமா நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதனன்று இரவு சுமார் 9.45 மணியளவில் ஹார்லஸ்டனில் உள்ள...

பிரான்சில் தடுப்பூசி போட்டுக்கொண்ட பல செவிலியர்களுக்கு பக்க விளைவுகள்!

பிரான்சில் ஆஸ்ட்ராசெனகா மற்றும் பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்ட பல செவிலியர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளன. அதிக காய்ச்சல், உடல் வலி மற்றும் தலைவலி என ப்ளூ காய்ச்சல் அறிகுறிகள் தடுப்பூசி போட்டுக்கொண்ட செவிலியர்களில் 1.49...

அலுவலகத்தில் புஷ் அப் செய்யும் பிரித்தானிய பிரதமர்!

பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தனது உடலை, கட்டுமஸ்தாக வைத்திருக்க முனைப்புகளை காட்டி வருகிறார். இந்த நிலையில் , ஜிம் செல்ல முடியாத நிலையில் தனது அலுவலகத்திலேயே புஷ் அப் செய்து கொள்கிறார் பிரதமர்...

யாழ் செய்தி