புலனாய்வு செய்தி

இரண்டு பெண்களிடம் சங்கிலி அறுத்தவர்கள் அரச புலனாய்வுத்துறையால் மடக்கிப்பிடிப்பு!

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குமுழமுனை மற்றும் அளம்பில் பகுதிகளில் வீதியில் சென்ற இரண்டு பெண்களிடம் சுமார் மூன்றரை பவுண் தங்க சங்கிலிகளை கொள்ளையடித்து சென்ற இரண்டு நபர்கள் கோம்பகஸ்...

இலங்கையில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலைக்கு காரணத்தை கண்டுபிடித்த புலனாய்வு பிரிவு!

இலங்கையில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை ஏற்படுவதற்கு துருக்கியிலிருந்து வந்த நபரே காரணம் என புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட இரண்டாவது...

இலங்கையில் செயற்படும் பாதாள உலக குழுவினர் தொடர்பில் தகவல் வழங்கினால் பணப்பரிசு வழங்கப்படும்!

இலங்கையில் செயற்படும் பாதாள உலக குழுவினரிடம் துப்பாக்கிகள், வெடிபொருட்கள் உட்பட பாரிய ஆயுதங்கள் உள்ளதாக புலனாய்வு பிரிவு உறுதி செய்துள்ளது. பிரபு கொலைகள் உட்பட பல்வேறு...

கேப்பாபிலவு விமானப்படைத்தளத்தில் கண்காணிக்கப்பட்டவர்களில் 24 பேருக்கு கொரோனா!

வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வருகைதந்த 257 பேர் கடந்த ஆகஸ்ட்மாதம் 02 ஆம் திகதி கேப்பாபிலவு விமானப்படைத்தளத்தில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கான...

பயங்கரவாத தாக்குதலை நடத்தும் திறன் சஹ்ரானுக்கு இருந்தது முன்கூட்டியே எமக்கு தெரியும்- புலனாய்வு துறை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமிடம் பயங்கரவாத தாக்குதலை மேற்கொள்வதற்கான திறன் இருக்கின்றது என்பது முன்கூட்டியே தேசிய புலனாய்வு பிரிவினருக்கு தெரியுமென முன்னாள் அரச புலனாய்வு துறை...

ஈஸ்டர் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி சஹரான் இல்லை – சிங்கள புலனாய்வு பிரிவின் முன்னாள் இயக்குநர் நிலாந்த பகீர்...

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி நவ்பர் மௌலவி என்ற நபரே என சிங்கள புலனாய்வு பிரிவின் முன்னாள் இயக்குநர் நிலாந்த ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.

தப்பி ஓடிய புலஸ்தினி? வெளியாகியுள்ள புலனாய்வுத் தகவல்கள்

தற்கொலைக் குண்டுதாரியான புலஸ்தினி எவ்வாறு தப்பிச் சென்றார் என்பது குறித்து புலனாய்வுத் துறையினருக்கு பல தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வருடம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத்...

மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது – மொத்த எண்ணிக்கை 2,511

இலங்கையில் மேலும் 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே...

நாட்டின் பொருளாதார கேந்திர நிலையங்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக புலனாய்வுத்தகவல்!

ஐ.எஸ் தீவிரவாதிகளால் நாட்டின் பொருளாதார கேந்திர நிலையங்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக புலனாய்வுத் தகவல்களை மேற்கோள்காட்டி வந்த கடிதம் காரணமாக அரசாங்கத்திற்கு சொந்தமான ஸ்ரீலங்கா இன்சுரன்ஸ் காப்புறுதி நிறுவனத்தின்...

கொழும்பிலிருந்து இரகசியமாக வெளியேறிய 20 ஆயிரம் பேர் – தீவிர கண்காணிப்பில் புலனாய்வு பிரிவு

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காலப்பகுதியில் மேல் மாகாணத்தில் சிக்கியிருந்த 20 ஆயிரம் பேர் இரகசியமாக தங்கள் சொந்த மாவட்டத்திற்கு சென்றுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

யாழ் செய்தி