Wednesday, September 26, 2018

புலனாய்வு செய்தி

Home புலனாய்வு செய்தி Page 4

கடும் அழுத்தத்துக்கு மத்தியில் தமிழ் பெண்களை அச்சுறுத்தும் புலனாய்வுதுறை

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான போராட்டங்களில் கலந்து கொள்ளக்கூடாது என பல பெண்களை புலனாய்வுத்துறையினர் வீடுகளுக்குச் சென்று அச்சுறுத்துவதாக, மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். காணாமல் போனவர்களுக்கான...

முல்லைத்தீவு கேப்பாபுலவு இராணுவத்தின் புதுத்திட்டம் – துப்பாக்கியை காணவிளையாம்

முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபுலவு பகுதியில் அமைந்துள்ள இலங்கை விமானப்படையினரின் காவலரண் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த ஏ.கே. வகை துப்பாக்கி ஒன்று காணாமல் போயுள்ள நிலையில் அதனை தேடும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளனா். இச்சம்பவம் பற்றி தெரியவருகையில்...... முல்லைத்தீவு...

ஸ்ரீலங்கா புலனாய்வுதுறைக்கு புதிய தளபதி வந்தார்

சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் படைப்பிரிவின் தளபதியாக மேஜர் ஜெனரல் துஸ்யந்த ராஜகுரு பொறுப்பேற்றுள்ளார். இராணுவப் புலனாய்வுப் படைப்பிரிவின் தளபதியாக இருந்த, மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ், கடந்தமாதம் 27ஆம் நாளுடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து,...

யாழ் நகரில் நேற்­றி­ரவு மர்மநபர்கள் நடந்திய தாக்குதல்களின் பின் வெளிவரும் உண்மைகள்

யாழ். நக­ரில் நேற்­றி­ரவு சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்­கள் மூவர் தாக்­கப்­பட்­ட­னர். அவர்­கள் பய­ணித்த வாக­ன­மும் அடித்து நொறுக்­கப்­பட்­டது. சிறை அலு­வ­லர்­க­ளைத் தாக்­கி­னார் என்று சந்­தே­கிக்­கப்­ப­டும் ஒரு­வர் சம்­பவ இடத்­தில் இருந்து பொலி­ஸா­ரால் அழைத்­துச் செல்­லப்­பட்­டார். எனி­னும் இது...

லசந்த விக்ரமதுங்க கொலை – கோட்டாபய ராஜபக்ஸவிற்கும் தொடர்பா …?

சண்டேலீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ, பிரதி பொலிஸ் மாஅதிபர் பிரசன்ன நாணயகார மற்றும் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் ஜயந்த...

இலங்கையில் இரகசியமாக தரையிறக்கப்பட்ட இராட்சத விமானம்!! சந்தேகம் கிளப்பும் பாகிஸ்தான் ஊடகம்

மத்தல விமான நிலையத்தில் மூன்று நாட்கள் தரித்து நின்று விட்டு, நேற்றுமுன்தினம் மாலை புறப்பட்டுச் சென்ற ரஷ்யாவின் இராட்சத சரக்கு விமானமான அன்ரனோவ்-225, கராச்சியில் தரையிறக்கப்பட்டமை தொடர்பாக பாகிஸ்தான் ஊடகம் ஒன்று சந்தேகம்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

ஊடகவியலாளர் கீத் நொயாரை கடத்திச் சென்று சித்திரவதைக்கு உள்ளாக்க உதவிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமல் கருணாசேகரவை எதிர்வரும்...

பிரபாகரனின் நேரடிக் கண்காணிப்பில் 22249 போராளிகள் ஒரு பெரும் படைப்பிரிவாக இருந்துள்ளார்கள் என்ற தகவல்கள்

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நேரடிக் கண்காணிப்பில் 22249 போராளிகள் ஒரு பெரும் படைப்பிரிவாக இருந்துள்ளார்கள் என்ற தகவல்கள் தற்பொழுது தெரியவந்திருக்கிறது. பெரும் படைப் பிரிவுகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கம்...

கண்டுபிடிக்கப்பட்ட விடுதலைபுலிகளின் காவலரண் தொடர்பில் முக்கிய தகவல்கள்

முல்லைத்தீவு பெருங்காட்டு புகதியில் கண்டுபிடிக்கப்பட் விடுதலை புலிகளின் நிலத்தடி காவலரண் தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. கோப்பாப்புலவு புதுக்ககுடியிருப்பு பிரதான வீதியில் இருந்து தெற்கு பக்கமாக உள்ள பெருங்காட்டு பகுதியில் விறகு எடுக்க சென்ற...

பிள்ளையானால் கொலை செய்யப்பட்டவர்கள் பற்றிய விபரம் வெளியானது

சிவநேசதுரை சந்திரகாந்தனால் (பிள்ளையானால்) கொலை செய்யப்பட்டவர்கள் பற்றிய விபரம் வெளியாகியுள்ளதால் பெரும் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பிள்ளாயான் விலக்கப்பட்ட பின்னர் , கிழக்கு மாகாண முதலமைச்சராக விளங்கிய பிள்ளையான்...