மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பு செய்திகள், Batticaloa News, அம்பாறை, Eastern Province news, batticaloa news, மட்டு செய்தி, மட்டுநகர், திருகோணமலை, Trincomalee, Ampara, mattu News, Vanni

மட்டு. தேற்றாத்தீவில் கோரவிபத்து இருவர் படுகாயம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவில் அதி சொகுசு கார் விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளதுடன் கார் முற்றாக சேதமடைந்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை தேற்றாத்தீவு...

மட்டக்களப்பு அரச அதிகாரிகள் பயணித்த பேருந்து மீது கல்வீசிய விசமிகள்!

திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி அரச அதிகாரிகளை ஏற்றிவந்த பேருந்து மீது மட்டக்களப்பு சத்துரக்கொண்டான் பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் கல்வீச்சு நடாத்தப்பட்டுள்ளது. திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பு...

மட்டக்களப்பில் டெங்கினால் பரிதாபமாக பலியான உயிர்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயினால் மேலும் ஒரு மரணம் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பதிவாகியுள்ளது. இவ்வருடத்தில் டெங்கு நோய்த் தாக்கத்தினால் இம்மாவட்டத்தில் இடம்பெற்ற...

மட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு கல்லடி டச்பார் இக்னேசியஸ் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற தகவலுக்கு அமைய கல்லடி...

வடமுனைக் காட்டில் முதியவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வடமுனைக் காட்டிலிருந்து வயோதிபர் ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று (திங்கட்கிழமை) மீட்கப்பட்ட சடலம் வடமுனையில் வசிக்கும் வைரமுத்து...

ஆற்றை தோணியில் கடக்க முற்பட்ட முதியவர் ஒருவர் தோணி கவிழ்ந்து பலி!

மட்டக்களப்பு வெருகல் அற்றை தோணியில் கடக்க முற்பட்ட முதியவர் ஒருவர் தோணி கவிழ்ந்ததில் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (25) காலையில்...

மட்டக்களப்பில் எரிந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருப்பழுகாமத்தில் உள்ள வீடு ஒன்றில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டது. திருப்பழுகாமம் திரௌபதையம்மன்...

மட்டக்களப்பில் வீட்டுக் கிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு வன்னியார் வீதியில் உள்ள வீடு ஒன்றின் கிணற்றில் இருந்து 40 நாள் சிசு ஒன்று உயிரிழந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (15) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக...

பாசிக்குடா கடலில் இரு நண்பர்களுடன் நீராடச் சென்ற 17 வயது மாணவன் நீரில் மூழ்கி பலி!

மட்டக்களப்பு பாசிக்குடா கடலில் இரு நண்பர்களுடன் நீராடச் சென்ற 17 வயதுடைய பாடசாலை மாணவன்; ஒருவர் கடலிர் நீரில் முழ்கி உயிரிழந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்ட...

விபத்தில் சிக்கிய புதுக்குடியிருப்பைச் சேர்ந்த இருவர் பலி!

மட்டக்களப்பு மாவட்டத்தன் மண்முனை பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாழங்குடாவில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற...

யாழ் செய்தி