வேலைவாய்ப்பு

பட்டதாரி ஆசிரியர் பயிலுனர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குமாறு கோரிக்கை….!

பட்டதாரி ஆசிரியர் பயிலுனர்களாக இணைத்துக்கொள்ளப்பட்டவர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குவதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என பட்டதாரி ஆசிரியர் பயிலுனர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மட்டக்களப்பில் உள்ள மட்டு. ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற...

இலங்கை அலுகோசுப் பதவிக்கான விண்ணப்பம் கோரல்! சம்பளம் எவ்வளவு தெரியுமா?

வேலை வாய்ப்பு:நான்கு தசாப்தங்களில் இலங்கையில் முதன் முறையாக மரணதண்டனை நிறைவேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கியுள்ளார். பிலிப்பைனஸ் விஜயத்தின் மூலம் ஈர்க்கப்பட்ட ஜனாதிபதியினால் இந்த வாக்குறுதி அளிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில்...

அரச வேலைவாய்ப்பு; நாடு முழுவதுமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

இலங்கை அரசாங்கத்தினால் வாராந்தம் வெளியிடப்படும் வர்த்தமானியின் படி நேற்றைய தினம் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் நான்கு வகையான வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்புக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. நேற்று வெள்ளிக்கிழமை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியிலேயே இந்த வேலை வாய்ப்புக்கள் பற்றிய...

அரச முகாமைத்துவ சேவையில் மேலும் ஆறாயிரம் பேர்.!

அரச முகா­மைத்­துவ சேவையில் மேலும் ஆறா­யிரம் பேரை இணைத்துக் கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டு­வ­ரு­வ­தாக அரச நிர்­வாக அமைச்சின் ஒன்­றி­ணைந்த சேவை பணிப்­பாளர் நாயகம் திரு­மதி கே.வி.பி.எம்.ஜே.கமகே தெரி­வித்தார். இதன் அடிப்­ப­டையில் பரீட்சை மற்றும் வரை­ய­றுக்­கப்­பட்ட...

இலங்கை பெண்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கும் ஜப்பான் MI என்ற நிறுவனத்திற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக இலங்கை பெண்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்புக்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதற்கமைவாக ஜப்பான் மொழி தேர்ச்சியில் N4 தரத்துடன்...

இலங்கை கணக்காளர் சேவையில் தரம் மூன்றிற்கான பரீட்சைகள்

இலங்கை கணக்காளர் சேவையில் தரம் மூன்றிற்கு ஆட்களை சேர்த்துக் கொள்வதற்கான வரையறுக்கப்பட்ட பகிரங்கப் போட்டிப் பரீட்சை இம்மாதம் 27 ஆம், 28ஆம் திகதிகளிலும், பெப்ரவரி 3 ஆம் திகதியும் மீண்டும் நடைபெறவுள்ளது. கொழும்பில் 51...

உயர்தரத்தில் சித்திபெற்றவர்களுக்கு தாதிய சேவைக்கு இணையும் வாய்ப்பு

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் எந்தவொரு பிரிவிலும் சித்திபெற்ற மாணவர்களை தாதிய சேவைக்குள் உள்வாங்க சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருகிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் குறித்த மாணவர்களை உள்வாங்க சுகாதார...

பிரித்தானியாவில் தொழில்வாய்ப்பு பெற இலங்கையர்களுக்கு வாய்ப்பு!

பிரித்தானியாவில் ஏற்படவுள்ள தாதியர் வெற்றிடங்களை நிரப்ப, இலங்கையில் இருந்து ஆட்களை பெறும் வாய்ப்புக்கள் உருவாகியுள்ளன ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகியுள்ள நிலையில் அங்கு 2018 இல் 42,000 தாதியருக்கு வெற்றிடம் ஏற்படலாம் என்று...

ஸ்ரீ லங்கா பொலிசில் நீங்களும் இணையலாம்

ஸ்ரீ லங்கா பொலிஸுக்கு, பொலிஸ் உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்வதற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இவ்விண்ணப்பத்துக்கான திகதி, இன்றுடன் நிறைவடைந்துள்ள போதிலும், மே மாதம் 2ஆம் திகதி வரை குறித்த விண்ணப்பத்துக்கான முடிவுத்திகதியை நீடித்துள்ளதாக, ​பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. பத்தாயிரத்துக்கும்...

இத்தாலியில் 30000க்கும் அதிகமான வேலை வாய்ப்புகள்! இலங்கையர்களும் விண்ணப்பிக்கலாம்

2017 ஆம் ஆண்டில் பல்வேறு துறைகளில் வெளிநாட்டவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு இத்தாலி அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இத்தாலியில் பல்வேறு துறைகளில் காணப்படுகின்ற 30 ஆயிரத்திற்கும் அதிகமான தொழில் வாய்ப்புகளில் 17 ஆயிரம் தற்காலிக தொழில்...