பிரதான செய்திகள்

யாழில் சிறையில் 51 கைதிகள், யாழ் போதனா சாலையில் தாதி உட்பட நால்வர், வடக்கை மிரட்டும் கொரோனா!

யாழ்ப்பாணம் சிறையில் 51 கைதிகள், யாழ் போதனா சாலையில் தாதி உட்பட நால்வர், சங்கானையில் இருவர், சண்டிலிபாயில் ஒருவர், கொடிகாமத்தில் ஒருவர், ஏனை மாவட்டங்களில் மூவர் என வடக்கில் 62...

சற்றுமுன் மேலும் 220 பேருக்கு கொரோனா!

நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 220 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா தொற்று உறுதியானோரின்...

இலங்கையில் கொரோனா காரணமாக பலியான முதலாவது தாதியர்!

கோவிட் -19 காரணமாக இலங்கையின் முதல் செவிலியர் மரணம்நேற்று 26 ஆம் திகதி பதிவானது.கோவிட் 19 காரணமாக தாதிய உத்தியோகத்தர் திருமதி பிரியந்தி ரம்யா குமாரி என்பவர் நேற்று மரணம்....

சற்றுமுன் மேலும் 247 பேருக்கு கொரோனா!

நாட்டில் மேலும் 247 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் இதுவரையான மொத்த கொரோனா பாதிப்பு...

யாழ்.சிறைச்சாலை உட்பட வடக்கில் 7 பேருக்கு கொரோனா!

யாழ்.சிறைச்சாலை உட்பட வடக்கில் 7 பேருக்கு கொரோனா இன்று கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று 430 பேருக்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனையில்...

ஐ.நா சபையில் இலங்கைக்கு ஆதரவாக திரண்ட 21 நாடுகள்! எதிராக வந்த 15 நாடுகள்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இதுவரையான உரைகளின் அடிப்படையில் 21 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகவும், 15 நாடுகள் எதிராகவும் பேசியதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரித்தானியா,நோர்வே,கனடா,யுனைடெட்...

சற்றுமுன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 240 பேர் அடையாளம் காணப்பட்டனர்!

நாட்டில் மேலும் 240 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டார். இதற்கமைய நாட்டில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 81,707 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கை வட்ஸ் அப் பயனாளர்கள் ஆயிரக்கணக்கானோரின் கணக்குகள் முடக்கப்படும் அபாயம்!

இலங்கை வட்ஸ்அப் பயனாளர்கள் ஆயிரக்கணக்கானோரின் கணக்குகள் முடக்கப்படும் ஆபத்துக்கள் உள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சற்றுமுன் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று நோயாளிகள் எண்ணிக்கை!

நாட்டில் மேலும் 266 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

வடக்கில் கொரோனா விசுவரூபம்: ஒரே நாளில் 42 பேருக்கு தொற்றுறுதி!

வடக்கை அச்சுறுத்தி வரும் கொரோனாத் தொற்று பரம்பலின் நீட்சியாக தற்போது பருத்தித்துறை கொத்தணி தோற்றம் பெற்றுள்ள நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நடன ஆசிரியையின் மகன் உள்ளிட்ட மூன்று மாணவர்களுக்கு...

யாழ் செய்தி