பிரதான செய்திகள்

ஜந்து அரசியல் கட்சிகளுக்கு பொதுத் தேர்தலில் போட்டியிட தடை!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட முடியாதவாறு ஐந்து கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு தடைவிதித்துள்ளது. பதிவு செய்யப்பட்டுள்ள ஐந்து அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாகவே அவர்கள் சார்ந்த கட்சிகளை வரும் நவம்பர் மாதம்...

கன மழை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை!

நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகள் மற்றும் நிலப்பகுதிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு...

பெரிய வெங்காய ஏற்றுமதி தடை நீடிப்பு!

பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை வரும் 31 ஆம் திகதி வரை நீட்டிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டுச் சந்தைக்கு போதுமானளளவு வெங்காய இருப்பை உறுதி செய்யவும் வெங்காய...

இலங்கையை சைக்கிளில் சுற்றும் இந்திய குழுவினர்!

இந்தியாவிலிருந்து மூன்று பேர் கொண்ட சைக்கிள் ஆர்வலர்கள் குழு இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்கிறார்கள். அதாவது இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மூன்று பேர் கொண்ட சைக்கிள் ஓட்டும் ஆர்வலர்கள் குழு, தூதரகத்திலிருந்து யாழ்ப்பாணம்...

அதிகரிக்கப்பட போகும் அஸ்வெசும கொடுப்பனவுகள்!

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு முறைமை 2023.07.01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், 2384/30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் மீண்டும் திருத்தம் செய்யப்பட்டு 2024.07.01 ஆம் திகதி தொடக்கம்...

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு!

நாட்டில் அரச, அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து மொழி பாடசாலைகளுக்குமான முதலாம் தவணையின் முதற்கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளையுடன் (10-04-2024) நிறைவடையவுள்ளன. இதெவேளை, முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி செயற்பாடுகளுக்காக பாடசாலைகள் இம்மாதம்...

கடற்றொழிலாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

பல நாள் மீன்பிடி படகுகள் உட்பட அனைத்து மீன்பிடி படகுகளும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை கடற்றொழிலுக்கு செல்ல அனுமதிக்கப்படாது என கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனை திணைக்களத்தின்...

தமிழ் தேசிய கூட்டமைப்பின் புதிய தலைவர்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் புதிய தலைவராக குகதாஸ் (Kugadhas) நியமிப்பது என மத்திய குழு தீர்மானம் எடுத்துள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆகிய சோ.மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah)...

வீதியில் காத்திருந்த பெண் பாலியல் துஷ்பிரயோகம்!

  கொழும்பில் இருந்து பஸ்ஸொன்றில் அனுப்பப்பட்ட பொதியை பெறுவதற்காக மொனராகலையில் காத்திருந்த பெண்ணொருவரை, கெப்ரக வாகனத்தில் ஏற்றிச்சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் , அப்பெண் அணிந்திருந்த தங்க சங்கிலியையும்...

யாழ் செய்தி