வவுனியா செய்திகள்

vavuniya-news - Vanni news - Vavunia news - Vavuniya news - vavuniya district news tamil - news vanni - News Vanni – Vavuniya News, Kilinochchi News, Jaffna News, Mullai News, Mannar News, Vanni News, indraya vavuniya news - வவுனியா செய்திகள் - Jaffna News

சற்றுமுன் வவுனியாவில் மேலும் 16 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்!

வவுனியா நகரப் பகுதிகளை சேர்ந்த 16 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா - பட்டாணிசூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில்...

வவுனியா நகரில் எடுக்கப்பட்ட 290 பேரின் பி.சி.ஆர் முடிவுகள் வெளியானது!

வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் வவுனியா நகர வர்த்தகர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் சுகாதார பிரிவினரினால் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அதன் முடிவுகள் பகுதி பகுதியாக...

சற்றுமுன் வவுனியாவில் மேலும் 3 பேருக்கு கொரோனா!

வவுனியா நகரப்பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கோரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டநிலையில் வவுனியா நகர வியாபார...

கொரோனா தொற்றிற்குள்ளான வைத்தியர் வீட்டிலேயே தங்கியிருந்து சிகிச்சை : வவுனியாவில் அதிர்ச்சி சம்பவம்

வவுனியா நகர்ப்பகுதியில் தனியார் மருத்துவ நிலையம் ஒன்றை நடாத்திவரும் பிரபல வைத்தியர் ஒருவருக்கு கொரோனா தொற்று அண்மையில் உறுதிசெய்யப்பட்டிருந்தது. எனினும் குறித்த வைத்தியர் வவுனியாவில் உள்ள...

வவுனியாவில் தொடரும் மழை காரணமாக 178 பேர் பாதிப்பு!

வவுனியாவில் கடந்த மூன்று தினங்களாக தொடரும் மழை காரணமாக 53 குடும்பங்களைச் சேர்ந்த 178 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 03 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் மாவட்ட...

வவுனியாவில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்றுதி – மொத்த எண்ணிக்கை 146 ஆக உயர்வு

வவுனியா நகரப் பகுதிகளைச் சேர்ந்த மேலும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்றையதினம் (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, வவுனியா நகர்ப் பகுதியில்...

வவுனியா நகரை அண்மித்த பிரதேசங்கள் இன்றுமுதல் 24ம் திகதி வரை முடக்கப்படும்!

வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட நகர கோட்ட பாடசாலைகள் 42ம் நாளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற அவசர கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

வவுனியா நகரை இரண்டு கிழமைகள் முடக்குமாறு சுகாதார திணைக்களம் பரிந்துரை!

வவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் வவுனியா நகரினை முடக்குவதற்கு தாம் பரிந்துரை செய்துள்ளதாக வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் மகேந்திரன் தெரிவித்தார்.

வவுனியாவில் பல பகுதிகள் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்!

வவுனியாவில் திடிரென அதிகரித்து வருகின்ற கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் முகமான விசேட கலந்துரையாடல் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தலைமையில் இன்று (12.01.2021) காலை 10 மணிக்கு...

வவுனியாவில் சற்றுமுன் மேலும் 24 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

வவுனியாவில் இன்று (11.01.2021) இரவு 10.00 மணியளவில் வெளியான பி.சி.ஆர் முடிவுகளின் பிரகாரம் மேலும் 24 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ் செய்தி