வவுனியா செய்திகள்

vavuniya-news - Vanni news - Vavunia news - Vavuniya news - vavuniya district news tamil - news vanni - News Vanni – Vavuniya News, Kilinochchi News, Jaffna News, Mullai News, Mannar News, Vanni News, indraya vavuniya news - வவுனியா செய்திகள் - Jaffna News

வவுனியாவில் எரித்து அழிக்கப்பட்ட 2000 கிலோ கோழி இறைச்சி

பாவனைக்குதவாத 2000 கிலோகிராம் கோழிஇறைச்சி எரித்தழிக்கப்பட்டதாக வவுனியா தெற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். குளிர்பதன் வெப்பநிலை, போதுமானளவு இல்லாமல் கொண்டுசெல்லப்பட்ட கோழி இறைச்சியே இவ்வாறு நேற்றையதினம் அழிக்கப்பட்டுள்ளது. வடபகுதியில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட குறித்த இறைச்சி...

யாழ்.வட்டுக்கோட்டையில் பட்டபகலில் வீடு புகுந்து திருட்டு!

வட்டுக்கோட்டை மேற்கு - கண்ணகி அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள வீட்டில் இருந்து இரண்டரை பவுண் நகை திருட்டு போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கடந்த 4 ஆம் திகதி வீட்டின்...

வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் உட்பட 46 பேருக்கு கொரோனா

வவுனியாவில் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 11 உட்பட 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர்...

வவுனியாவில் டெல்டா தொற்றுடன் வவுனியாவில் அடையாளம் காணப்பட்ட நபர்!

வவுனியாவிலும் டெல்டா வைரஸ் தொற்றுடன் கோவிட் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். நாட்டில் டெல்டா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வவுனியாவிலும் டெல்டா வைரஸ் தொற்றுக்குள்ளான கோவிட்...

வவுனியாவில் மேலும் 25 பேருக்கு கொரோனா!

சிறைக் கைதிகள் 3 பேர் மற்றும் 12 சிறுவர்கள் உட்பட வவுனியா மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக் கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட...

தடுப்பூசி பெற்றுக்கொண்ட வவுனியா பிரதேச சபை பணியாளர் ஒருவருக்கு தொற்று உறுதி!

தடுப்பூசி பெற்றுக்கொண்ட வவுனியா பிரதேச சபை பணியாளர் ஒருவருக்கு தொற்று உறுதி! தடுப்பூசி பெற்று கொண்ட அடுத்த நாளிலிருந்து காச்சல் உள்ளாகிய நிலையில் வைத்திய சாலை சென்று பரிசோதித்த போது தொற்றுதி ஆகியுள்ளது

வவுனியாவில் வீதியில் உள்ள மரம் ஒன்றில் ஆணின் சடலம் ஓன்று மீட்பு!

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் வீதியில் உள்ள மரம் ஒன்றில் ஆணின் சடலம் ஒன்று தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளது வீதியில் பயணித்தவர்கள் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு...

வவுனியாவில் ஏழு வயது சிறுமியொருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!

வவுனியா - கனகராயன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலங்குளம் பகுதியில் கிணற்றில் இருந்து 7 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத சமயம் அவரது அயல் வீட்டிற்கு சிறுமி...

வவுனியா நுழைவாயிலில் மேற்கொண்ட பிசீஆர் பரிசோதனையில் 22 பேருக்கு கொரோனா தொற்று!!

தென்பகுதியில் இருந்து வடக்கிற்குள் நுழைந்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்பகுதியில் இரவு வேளைகளில் வடக்கிற்கு வருபர்களை வவுனியா ஏ9 வீதி நுழைவாயிலான மூன்றுமுறிப்பு பகுதியில் வழிமறித்த...

வவுனியாவில் பெண் ஒருவரை வெள்ளை வானில் கடத்தி நகை பறித்த நபர் சிக்கினர்!

வவுனியாவில் ஆலயத்திற்கு சென்றுவிட்டு வீடு நோக்கி நடந்து சென்ற பெண்மணி ஒருவரை கடந்த 19.07.2021 அன்று வெள்ளைவானில் கடத்திச் சென்று அவர் அணிந்திருந்த தங்க நகையைத் திருடிவிட்டு பெண்மணியை இறக்கிவிட்டு தப்பிச் சென்றமை...

யாழ் செய்தி