வவுனியா செய்திகள்

vavuniya-news - Vanni news - Vavunia news - Vavuniya news - vavuniya district news tamil - news vanni - News Vanni – Vavuniya News, Kilinochchi News, Jaffna News, Mullai News, Mannar News, Vanni News, indraya vavuniya news - வவுனியா செய்திகள் - Jaffna News

வவுனியாவில் வீடு புகுந்து மாணவன் மீது தாக்குதல்!

வவுனியாவில் வீடு புகுந்து மாணவன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில், காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் வவுனியா - வேப்பங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்றைய தினம் (15-04-2023) மாலை இடம்பெற்றுள்ளது. இருவேறு...

வவுனியாவில் வயல் காவலுக்கு சென்ற 20 வயது இளைஞன் சடலமாக மீட்பு!

வவுனியாவில் வயல் காவலுக்கு சென்ற இளைஞன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றிரவு மற்றும் இன்று (16-04-2023) காலை களக்காவலரிடம் சென்ற பின்னர் குறித்த இளைஞன் வீடு திரும்பாததையடுத்து அவரது...

வவுனியாவில் வீதியில் சென்ற தாய்க்கும் மகளுக்கும் நேர்ந்த விபரீதம் : நகைகளும் அபகரிப்பு!!

வவுனியா, பம்பைமடு பகுதியில் வீதியில் சென்ற தாய் மற்றும் மகள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், அவர்கள் அணிந்திருந்த நகைகள் மற்றும் பணம் என்பனவும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் நேற்று (1504) தெரிவித்தனர் இச்சம்பவம்...

வவுனியாவில் யானைக்கு வைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி பலியான 22 வயது இளைஞன் !

வவுனியா வடக்கு - சின்னடம்பன் பகுதியில் யானைக்கு வைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் (10.04.2023) இடம்பெற்ற இச்சம்பவத்தில், கனராயன்குளம் - குறிசுட்டகுளம் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய...

வவுனியா செட்டிக்குளத்தில் திடீரென வைக்கப்பட்ட புத்தர் சிலை !

வவுனியா செட்டிக்குளத்தில் தமிழ் மக்கள் வாழும் பகுதியில் இன்று (09.04) திடீரென புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. செட்டிகுளம் - மன்னார் வீதியில், செட்டிகுளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பழைய புகையிரத நிலையத்திற்கு முன்பாக, வீதியோரத்தில்...

வவுனியாவில் 20 வயது இளைஞன் அதிரடியாக கைது ! வெளியான காரணம் !

இன்று (02-04-2023) வவுனியாவில் வர்த்தக நிலையம் ஒன்றில் 12 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலுப்பையடி பிரதேசத்தில்...

வவுனியாவில் லிங்கத்துடன் வெட்டுக்குநாறி மலைக்கு சென்ற ஜீவன்!

சேதமடைந்த வவுனியா வெடுக்குநாரி மலையில் அமைந்துள்ள ஆதி சிவன் கோவிலுக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் அண்மையில் சென்றிருந்தார். அவரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அங்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பழுதடைந்த ஆதிசிவன் கோவிலை புனரமைப்பதாக அறிவித்த அமைச்சர்...

வவுனியாவில் 14 வயது மாணவி துஸ்பிரயோகம்; இளைஞன் தலைமறைவு!

தனியார் வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுக்க முயன்றது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் வவுனியா பாரதிபுரம் பகுதியில் நேற்று 22ஆம் திகதி மாலை...

வவுனியாவில் குளத்தில் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்! பொலிஸார் பொதுமக்களிடம் விடுத்த உத்தரவு !

வவுனியாவில் குளம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட இளம்பெண்ணின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வவுனியா குளத்தில் மிதந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் வவுனியா பொலிஸாரால் நேற்று (19.03) காலை மீட்கப்பட்டுள்ளது. அதன்படி...

வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மர்ம மரணம் தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல் !

வவுனியா குட்செட் வீதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் இரு பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பான பகுப்பாய்வு முடிவுகள் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்...