வவுனியா செய்திகள்

vavuniya-news - Vanni news - Vavunia news - Vavuniya news - vavuniya district news tamil - news vanni - News Vanni – Vavuniya News, Kilinochchi News, Jaffna News, Mullai News, Mannar News, Vanni News, indraya vavuniya news - வவுனியா செய்திகள் - Jaffna News

வவுனியா ஆடைத்தொழிற்சாலையில் இளைஞர் ஒருவரின் வியக்கத்தகு கண்டுபிடிப்பு !

வவுனியாவில் உள்ள பிரபல ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் அனுஷாந்த் என்பவர் புதுவித பாதுகாப்பு கருவி ஒன்றை கண்டுபிடித்து அனைவரின் பாராட்டுக்களை பெற்றுள்ளார். வவுனியாவில் உள்ள பிரபல தொழிற்சாலை நிறுவனத்தில் சுமார் 5000 தொழிலாளர்கள் உட்பட பணியாற்றி...

வவுனியாவில் நீர் தொட்டியில் வீழ்ந்து 2 வயது குழந்தை பலி…!

வவுனியா - நெளுக்குளம் பகுதியில் நீர்த்தொட்டியில் வீழ்ந்து 2 வயது பெண்குழந்தை ஒன்று மரணமடைந்தது. நேற்று (25) மாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,மாலை வீட்டு முற்றத்தில் குறித்த சிறுமி...

வவுனியா பூந்தோட்டம் மதுபானசாலையில் தாக்குதல் : இரு பிள்ளைகளின் தந்தை பலி – சந்தேகநபர் கைது!!

வவுனியா பூந்தோட்டம் மதுபானசாலையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் மரணமடைந்துள்ள நிலையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பூந்தோட்டம் சந்தியில் அமைந்துள்ள மதுபானசாலையில் நேற்று முன்தினம் (18.08) குறித்த நபர்...

வவுனியா தும்பு தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!

வவுனியாவில் உள்ள ஈரப்பெரியகுளம் தும்புத் தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட் தீ விபத்தில் தொழிற்சாலையின் ஒரு பகுதி தீயில் எரிந்து சேதமாகின. குறித்த தீ விபத்து நேற்றைய தினம் (21-07-2023) மாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த...

வவுனியாவில் வானுடன் மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்து : இளைஞன் ஒருவர் பலி!!

வவுனியா ஏ9 வீதி அரசாங்க விதை உற்பத்தி பண்ணைக்கு அண்மித்த பகுதியில் இன்று (05.07.2023) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா...

வவுனியா முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது! வெளியான காரணம் !

வவுனியா முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா மேல் நீதிமன்றில் இடம்பெற்றுவரும் கொலை வழக்கு தொடர்பாகவே இந்த கைது இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்...

வவுனியாவில் வீடு புகுந்து மாணவன் மீது தாக்குதல்!

வவுனியாவில் வீடு புகுந்து மாணவன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில், காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் வவுனியா - வேப்பங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்றைய தினம் (15-04-2023) மாலை இடம்பெற்றுள்ளது. இருவேறு...

வவுனியாவில் வயல் காவலுக்கு சென்ற 20 வயது இளைஞன் சடலமாக மீட்பு!

வவுனியாவில் வயல் காவலுக்கு சென்ற இளைஞன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றிரவு மற்றும் இன்று (16-04-2023) காலை களக்காவலரிடம் சென்ற பின்னர் குறித்த இளைஞன் வீடு திரும்பாததையடுத்து அவரது...

வவுனியாவில் வீதியில் சென்ற தாய்க்கும் மகளுக்கும் நேர்ந்த விபரீதம் : நகைகளும் அபகரிப்பு!!

வவுனியா, பம்பைமடு பகுதியில் வீதியில் சென்ற தாய் மற்றும் மகள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், அவர்கள் அணிந்திருந்த நகைகள் மற்றும் பணம் என்பனவும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் நேற்று (1504) தெரிவித்தனர் இச்சம்பவம்...

வவுனியாவில் யானைக்கு வைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி பலியான 22 வயது இளைஞன் !

வவுனியா வடக்கு - சின்னடம்பன் பகுதியில் யானைக்கு வைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் (10.04.2023) இடம்பெற்ற இச்சம்பவத்தில், கனராயன்குளம் - குறிசுட்டகுளம் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய...

யாழ் செய்தி