Tuesday, November 20, 2018

வவுனியா செய்திகள்

Home வவுனியா செய்திகள் Page 3
vavuniya-news - Vanni news - Vavunia news - Vavuniya news - vavuniya district news tamil - news vanni - News Vanni – Vavuniya News, Kilinochchi News, Jaffna News, Mullai News, Mannar News, Vanni News, indraya vavuniya news - வவுனியா செய்திகள் - Jaffna News

வவுனியா புளியங்குளத்தில் வாகன விபத்து ஒருவர் பலி இருவர் காயம்

வவுனியா செய்திகள்:வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று காலை 5 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக தெரியவருகையில் கொழும்பில் இருந்து யாழ்பாணம் நோக்கிச் சென்ற குளிர்சாதன வாகனமும் கெக்கிராவையில்...

வவுனியாவில்தேங்காயில் தோன்றிய அதிசய மனித கண்!

வவுனியா செய்திகள்:வவுனியா செட்டிகுளம் மற்றும் மகாறம்பைக்குளம் ஆகிய பகுதிகளில் இன்று இருவேறு அதிசங்கள் நிகழ்ந்துள்ளன. வவுனியா செட்டிகுளம் பிரதேசத்திலுள்ள கங்கன்குளம் ஸ்ரீ சுப்பிரமணியம் வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி 9ஆம் நாள் பூஜையின் போது...

வவுனியா பேருந்தில் 9கிலோ கஞ்சா சிக்கியது பொலிசார் தகவல்

வவுனியா செய்திகள்:வவுனியா - நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே இன்று அதிகாலை பேருந்தொன்றை சோதனையிட்ட பொலிஸார் கேரளா கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர். யாழில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்தில் கஞ்சா கடத்துவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல்...

வவுனியாவில் நிலைதடுமாறிய வானகம் விபத்து நால்வர் காயம்

வவுனியா செய்திகள்:வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வாகனம் ஒன்று விபத்துக்குளாகியுள்ளது. குறித்த விபத்து இன்று பகல் தாண்டிக்குளம் பகுதியில் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. வாகனத்தில் பயணம் செய்த நான்கு பேர் காயமடைந்த நிலையில்...

வவுனியாவில் காரும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்தில் இருவர் பலி

வவுனியா செய்திகள்:வவுனியா மடுக்கந்தை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா மடுக்கந்தை பகுதியில் காரும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்...

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் சடலம்

வவுனியா செய்திகள்:வவுனியா, கோவில்குளம் பகுதியில் நேற்று இரவு 9.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கோவில்குளத்தில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 28 வயதுடைய லதுசன் என்ற இளைஞனே...

வவுனியாவில் மோட்டார் சைக்கிளை மோதி தள்ளிய இராணுவ வாகனம்

வவுனியா செய்திகள்:வவுனியா தாண்டிக்குளத்தில் இராணுவ லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியதில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை வீரபுரத்தில் இருந்து ஒமந்தை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் தாண்டிக்குளம் பகுதியில்...

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் வவுனியா மாணவி சாதனை

வவுனியா செய்தி:நடந்து முடிந்த ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாவதற்க்கு இன்னும் சற்று மணித்துளிகள் இருக்கும் நேரத்தில் எமது சேவைக்கு தொடர்கிபு கொண்டை இறம்க்கபைகுளம் மகளிர் கல்லூரி அதிபர் தமக்கு கிடைத்த உத்தியோக...

வவுனியாவில் கஞ்சா வைத்திருந்த 3 இளைஞர்கள் கைது பொலிஸார் தகவல்

வவுனியா செய்திகள்:வவுனியாவில் 7 கிலோ கஞ்சா இன்று கைப்பற்றப்பட்டுள்ளது. அதை வைத்திருந்த குற்றச்சாட்டில் 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓமந்தைப் பாடசாலைக்கு முன்பாக சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொலிஸ் குழு வாகனம் ஒன்றைச் சோதனையிட்டபோது...

வவுனியாவில் ஐந்து புதுமணத் தம்பதியினருக்கு ஒரே மேடையில் திருமண வரவேற்பு

வவுனியா செய்திகள்:வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாக உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் ஐந்து புதுமணத் தம்பதியினருக்கு ஒரே நேரத்தில் வரவேற்பு வைபவம் இடம் பெற்றுள்ளது. இது குறித்து மேலும் அறியவருவதாவது, வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்...

யாழ் செய்தி