வவுனியா செய்திகள்

vavuniya-news - Vanni news - Vavunia news - Vavuniya news - vavuniya district news tamil - news vanni - News Vanni – Vavuniya News, Kilinochchi News, Jaffna News, Mullai News, Mannar News, Vanni News, indraya vavuniya news - வவுனியா செய்திகள் - Jaffna News

வவுனியாவில் இடம்பெற்ற அசம்பாவிதம்: அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் 5 பேர் அனுமதி!

வவுனியாவில் பாடசாலை ஒன்றிற்கு அருகில் காற்றில் சிதறிய குளவி ஒன்று அவ்வழியாக சென்றவர்களை கொட்டியதில் பாடசாலை மாணவர் உட்பட 5 பேர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று (21-02-2023) பிற்பகல் கோவில்குளம்...

வவுனியாவில் அதிரடியாக கைது செய்ப்பட்ட நபர் ! வெளியான காரணம் !

வவுனியாவில் போதைப்பொருள் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 36 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இன்று வவுனியா, வெளிக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. விசேட அதிரடிப்படையினரின் சோதனை நடவடிக்கையில் இந்த நபர் கைது...

வவுனியாவில் மீட்கப்பட்ட மனித எச்சங்களால் பரபரப்பு !

வவுனியாவில் ஆண் ஒருவரின் உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த மனித எச்சங்கள் இன்று (13-02-2023) ஈரபெரியகுளம் புதுநகர் பகுதி காட்டுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டன. 9 மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன அதே பகுதியில் வசித்து...

நெல்லிற்க்கான உத்தரவாத விலையினை கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

வவுனியா ஓமந்தை விவசாயிகள் நெல்லிற்கான உத்தரவாத விலையை வழங்குமாறு கோரி நேற்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். வவுனியா தாண்டிக்குளம் விவசாயக் கல்லூரிக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இப் போராட்டம் பேரணியாக ஏ9 வீதி ஊடாக வவுனியா...

வவுனியாவில் ஓவிய கலையில் அனைவரின் பாராட்டுக்களை பெற்ற இளைஞர் !

வடக்கின் வவுனியா மண்ணினை சேர்ந்த செல்வகுமரன் (செல்வன் ஆட்ஸ்) Selva Kumaran என்னும் ஓவியர் இன்று வடக்கில் தத்ரூப ஓவியங்களை வரைவதில் பிரசித்திப்பெற்று வருகின்றார்.வவுனியாவில் பல அரச திணைக்களங்கள், பாடசாலைகள், ஹோட்டல்கள்,ஆலயங்கள், தனியார்...

வவுனியாவில் விவசாய காணிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த யானை!

நேற்று (06-02-2023) வவுனியா குப்பம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் யானை புகுந்து பயிர்களை நாசம் செய்தது. நேற்று முன்தினம் இரவு குரக்கன், உழுந்து அங்கிருந்த பயிர்களையும் யானை சேதப்படுத்தியது. இதனை அவதானித்த விவசாயிகள் யானையை...

வவுனியாவில் சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் மயங்கி விழுந்த மாணவர்கள் !

வவுனியாவில் மாணவர்கள், சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உட்பட 31 பேர் திடீரென மயங்கி விழுந்து அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. வவுனியா மாவட்டத்தில் இலங்கையின் 75வது சுதந்திர தின விழா இன்று (04.02.2023) காலை...

கடும்மழை காரணமாக வெள்ளக்காடான வவுனியா 23 குடும்பங்களைச் சேர்ந்த 63 பேர் பாதிப்பு !

வவுனியாவில் இன்று (03) பெய்த கடும் மழை காரணமாக 23 குடும்பங்களைச் சேர்ந்த 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. குறிப்பாக திருநாவக்குளம், மகாறம்பைக்குளம், வெங்கலசெட்டிக்குளம், பிரமநாலங்குளம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு...

வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்து: ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு !

வவுனியா - செட்டிகுளம் தட்டாங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (25-01-2023) மாலை இடம்பெற்றுள்ளது. செட்டிகுளம் பகுதியில் இருந்து பூவரசங்குளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் தட்டாங்குளம்...

வவுனியாவில் இடம்பெற்ற பயங்கர விபத்து!

வவுனியாவில் இரண்டு பேருந்துகள் உட்பட மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து இன்று (23-01-2023) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. வவுனியா - கொழும்பு 15 வழித்தட...