வவுனியாவில் புளுவுடன் மீட்க்கப்பட்ட மாட்டிறைச்சி!

வவுனியாவில் புழுவுடன் கூடிய 7 கிலோ மாட்டிறைச்சியை சுகாதாரத்துறை அதிகாரி கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த மாட்டிறைச்சி வவுனியா – நெளுக்குளம் இறைச்சி விற்பனை நிலையத்திலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த விற்பனை நிலைய உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.