புலனாய்வு செய்தி

போதைப் பொருட்களுடன் சட்டத்தரணி ஒருவர் கைது!

அனுராதபுரம் பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சட்டத்தரணி ஒருவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.அநுராதபுரம் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரிடமிருந்து 02 கிராம் 300 மில்லி...

மோசமான செயலில் ஈடுபட்ட பெண் கைது!

தென்னிலங்கையில் முறையற்ற வகையில் சொத்துக்களை பெற்றுக்கொள்ளப்பட்டமை தொடர்பில் பெண் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். அஹுங்கல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகந்த பகுதியே சேர்ந்த 39 வயதான பெண்ணே நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்...

தனிப்பட்ட தகராறால் கொல்லப்பட்ட பெண்!

தனிப்பட்ட தகராறு காரணமாக பெண் ஒருவர் மண்வெட்டியால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (09) மாலை இச்சம்பவம் வவுனியா ஈச்சங்குளம் அம்மிவைத்தான் பகுதியில் இடம்பெற்றுள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொலையுடன்...

நபர் ஒருவர் அடித்துக் கொலை!

அத்துமீறி வீட்டினுள் நுழைந்து அறையின் கதவை உடைத்து அங்கிருந்த நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் சாலியவெவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை (15) சாலியவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாய 07...

பணமோசடியில் ஈடுபட்ட நபர் கைது!

பண மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவரை வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இணையத்தில் பணம் சம்பாதிக்கலாம் என்று சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்பு கொண்டு ஒருவரை ஏமாற்றி இந்த...

இரண்டு கோடி ரூபா பெறுமதியான சிலை திருட்டு

இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான நாக தேவதையுடன் கூடிய பழங்கால உலோக புத்தர் சிலையை திருடிய இரண்டு தேரர்கள் மற்றும் சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர் ஒருவரை மாவனெல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர். கரஹம்பிட்டிகொடவில்...

காதலால் பறிபோன உயிர்!

சிறிபாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெட்டவல பிரதேசத்தில் இளம் பெண் ஒருவர் பொல்லினால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளார். நேற்று (04) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், தாக்குதலில் காயமடைந்த இளம் பெண் கிலிமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே மீண்டும் கைது!

பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்து ஒன்று தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து அவர்...

சிசுவை வீட்டின் பின்புறம் புதைத்த பெண்!

  ஹட்டன் -வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை தோட்டத்தில் வீடு ஒன்றின் பின் பகுதியில் குழி தோண்டி புதைக்கப்பட்டிருந்த சிசு ஒன்றின் சடலம் நேற்று முன் தினம் (22) மீட்கப்பட்டதாக வட்டவளை பொலிஸார்...

தம்பியை கொடூரமாக கொன்ற அண்ணன்!

பொரளை செர்பன்டைன் வீதியிலுள்ள வீடொன்றில் மூத்த சகோதரன் கத்தரிக்கோலால் தாக்கியதில் அவரது தம்பி உயிரிழந்துள்ளார். பொரளை, செர்பன்டைன் வீதியைச் சேர்ந்த 55 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். மது அருந்திய நிலையில் மூத்த சகோதரனுடன் வாக்குவாதம்...

யாழ் செய்தி