அஜித் ரோஹனவின் மனு ஒத்திவைப்பு

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலிப்பதற்காக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 04 ஆம் திகதி அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நியாயமான காரணமின்றி தமக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்தை வலுவிழக்க செய்து உத்தரவிடக் கோரி இந்த மனுவை அவர் தாக்கல் செய்யதுள்ளார்.

இன்று (03) மற்றுமொரு வழக்கு விசாரணை நடைபெறவுள்ளதால் இந்த மனு மீதான பரிசீலனை ஒத்திவைக்கப்படுவதாக உயர் நீதிமன்ற ஆயம் உத்தரவிட்டுள்ளது.

Previous articleநாட்டில் தங்கத்தின் விலையில் தளும்பல்
Next articleஎட்டு மாதங்களின் பின்னர் இலங்கை வந்த கோடீஸ்வர வர்த்தகரின் சடலம்!