நாட்டில் தங்கத்தின் விலையில் தளும்பல்

இலங்கையில் தங்கத்தின் விலையில் நாளுக்கு நாள் மாற்றம் ஏற்பட்டு வருகின்றது.

இவ்வாறானதொரு நிலையில் இலங்கையில் தங்கத்தின் இன்றைய(03.08.2023) விலை நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 172,150ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 157,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.  

Previous articleதாயுடன் ஏற்ப்பட்ட கோபத்தால் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன்!
Next articleஅஜித் ரோஹனவின் மனு ஒத்திவைப்பு