Tuesday, November 20, 2018

சுவிஸ்லாந்து செய்திகள்

Home சுவிஸ்லாந்து செய்திகள்

சுவிஸ் குமாரின் போலிமுகத்தை அம்பலப்படுத்தியது சுவிஸ் தூதரகம்

மாணவி வித்தியா படுகொலைச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி எனப்படும் சுவிஸ் குமார் தமது நாட்டுப் பிரசை இல்லை என்ற உண்மையை இலங்கை மற்றும் மாலைத்தீவு நாடுகளுக்கான சுவிற்சர்லாந்து தூதரகம் அறிவித்துள்ளதாக ஊடகம் ஒன்று...

சுவிஸ் மருத்துவத்துறையில் யாழ்ப்பாண பெண் சாதனை

இலங்கையில் இருந்து சுவிட்சர்லாந்திற்குச் சென்று பிரபல வைத்தியசாலை ஒன்றில் பணிபுரிந்து வரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வினோதா ஜெயமோகன் என்பவரின் சேவையைப் பாராட்டி சுவிஸ் அரச பிராந்திய பத்திரிகையான வைனந்தால் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. யாழ்....

நாடு கடத்தப்பட்ட பின் சித்திரவதைக்கு உள்ளான முன்னாள் போராளிக்கு 30 ஆயிரம் யூரோ இழப்பீடு

முன்னாள் விடுதலைப் புலிப் போராளியொருவரின் புகலிடக் கோரிக்கையை நிராகரித்து அவரைச் ஸ்ரீலங்காவிற்கு திருப்பியனுப்பியமைக்காக மனித உரிமைக்கான ஐரோப்பிய நீதிமன்றம் அவருக்கு 30,000 யூரோக்களை இழப்பீடாக செலுத்தும்படி சுவிட்சர்லாந்து அரசிற்கு உத்தரவிட்டிருக்கின்றது. பெயர் குறிப்பிடப்படாத இந்த...

சுவிட்சலாந்து தலைநகரை பிரமிக்க வைத்த ஈழத்துப் பாடகர் சாந்தனின் மகன்

சுவிற்சர்லாந்து - பேர்ன் நகரிலுள்ள ஞானலிங்கேச்சுரர் ஆலயத்தில் திருவிழா நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது. குறித்த ஆலய திருவிழா கடந்த 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நிலையில், 26ஆம் திகதி தேர்த்திருவிழா நடத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில்,...

சுவிசில் காவல்துறையால் கொலையுண்டவரின் குடும்பத்தை சுவிசுக்கு வரவழைக்க அரசு இணக்கம்!

சுவிற்சர்லாந்தின் திச்சினோ மாநிலத்தில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிப் பலியான ஈழத் தமிழ் உறவு கரன் சுப்பிரமணியம் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை சுவிற்சர்லாந்துக்கு வரவழைக்க மத்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில்...

சுவிஸில் இடம்பெற்ற கோர விபத்து: இலங்கையர்கள் பலர் காயம்

சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் இலங்கையர்கள் பலர் காயமடைந்திருப்பதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சுற்றுலாவுக்கு சென்ற இலங்கையர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று நேற்று சுவிஸில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 15 பேர் வரையில்...

23 பெண்களை பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கிய இசை நிகழ்ச்சி

சுவீடனின் மிகப்பெரும் இசைவிழாவாக கருதப்படுகின்ற மூன்று நாள் தொடர் இசை நிகழ்வொன்றில் 23 பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்வலைகளை அங்கு ஏற்படுத்தியுள்ளது. கடந்த யூன் 28ம் நாள் முதல் யூலை 1ம்...

விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பாளர் சுவிஸ் நாட்டில் மரணம்!

விடுதலை புலிகள் அமைப்பின் சாவகச்சேரி பிரதேச கட்டளை அதிகாரியாக செயற்பட்டவர் உயிரிழந்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சுவிஸ் நாட்டில் தஞ்சம் அடைந்த எஸ்.ஜே.மூர்த்தி அல்லது குணாலன் மாஸ்டர் என அழைக்கப்படுபவர்...

இறுதி கிரியைகளில் கலந்துகொள்ள இலங்கையிலிருந்து சுவிஸ் சென்றவர்களின் செயல்!

சுவிட்ஸர்லாந்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இலங்கை புகலிட கோரிக்கையாளரின் இறுதி கிரியைகளில் கலந்துகொள்வதற்கு சுவிஸ் சென்ற உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் அந்நாட்டில் அகதி தஞ்சம் கோரியுள்ளனர். சுவிஸில் கொல்லப்பட்ட இலங்கை புகலிட...

வயோதிபரின் தற்கொலைக்கு உதவி செய்த சுவிட்சர்லாந்து அரசாங்கம்

ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் உள்ள எடித் கோவன் பல்கலைக்கழக ஆய்வுத்துறையில் கவுரவ பேராசிரியராக பணியாற்றி வந்தவர் டேவிட் குட்ஆல் (வயது 104). முதுமைக்காலத்தில் இருந்த இவருக்கு கொடிய நோய்கள் இல்லை என்றாலும், அவரது வாழ்க்கைத்தரம்...

யாழ் செய்தி