சுவிட்சர்லாந்து செய்திகள்

Swiss Tamil News, Tamil Swiss, சுவிட்சர்லாந்து செய்திகள் Switzerland Tamil news, Switzerland News in Tamil, சுவிற்சர்லாந்து Tamil Switzerland, Eelam Swiss, Swiss tamil eelam

சுவிஸில் கொரானாவால் வேலையிழந்தவர்கள் எண்ணிக்கையே அதிகம்!

சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களை விட, கடந்த 30 நாட்களில் வேலையிழந்தவர்கள் மற்றும் வேலைநேரக் குறைப்பால் தங்கள் வருவாயை இழந்தவர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்திருப்பது தெரியவந்திருக்கிறது.

சுவிட்சர்லாந்தில் பட்டப்பகலில் இளம்பெண் படுகொலை!

சுவிட்சர்லாந்தின் பாஸல் மண்டலத்தில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட விவகாரத்தில் 56 வயது நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அரசாங்கத்திற்கு ரூ.5 கோடி இழப்பு ஏற்படுத்திய வெளிநாட்டு சுற்றுலா பயணி

சுவிட்சர்லாந்து நாட்டில் சுற்றுலா பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு பயணி ஒருவர் அந்நாட்டு அரசிற்கு ரூ.5 கோடி வரை இழப்பு ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாட்டை சேர்ந்த முதியவர் ஒருவர் சில வாரங்களுக்கு முன்னர் சுவிஸில்...

சுவிட்சர்லாந்தில் குடியுரிமைச் சட்டங்கள் கடுமை

சுவிட்சர்லாந்தில் 2018 முதல் குடியுரிமைச் சட்டங்கள் கடுமையாக்கப்படும் என்ற தகவல் கேட்டதும் அதற்குமுன் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை விறுவிறுவென உயர்ந்தது தெரியவந்துள்ளது. ஜெனிவாவில் வாழும் சுவிஸ் குடியுரிமை பெறும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை திடீரென்று...

உலக கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: சுவிஸ் வங்கி தகவல்

உலக கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை கடந்த 2015-லிருந்து பத்து சதவீதம் அதிகரித்துள்ளதாக சுவிஸ் வங்கி தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் பிரபலமான ubs வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரையில்லாத அளவில் கடந்த வருடம் முதல் முறையாக அமெரிக்க கோடீஸ்வரர்களின்...

சுவிஸ் நாட்டில் மாதம் ரூ.2,00,000 சம்பளத்தில் வேலை. அறிந்துகொள்ள இதை படிங்க…

சுவிட்சர்லாந்தில் பணியாற்ற காத்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கான பயனுள்ள தகவல் இதுவாகும். Organization for Economic Cooperation and Development-ன் படி அமெரிக்கா, லக்சம்பெர்க்கை அடுத்து சுவிட்சர்லாந்தில் சம்பளம் அதிகம், ஏனெனில் ஐரோப்பாவை பொறுத்த வரையில் வாழ்வதற்கு...

சுவிட்சர்லாந்தில் இலங்கையர்கள் முதலிடம்!

சுவிட்சர்லாந்தில் கடந்த வருடம் அகதி அந்தஸ்து கோரியவர்களுள் இலங்கையர்களின் எண்ணிக்கையே அதிகம் என ரொய்ட்டர் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் அகதி அந்தஸ்துக்காக விண்ணப்பித்த சுமார் 27,000க்கும் அதிகமானோரில்...

சுவிஸில் உயிரிழந்த புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரின் இறுதி வணக்க நிகழ்வு! பெருமளவான மக்கள் பங்கேற்பு

விடுதலைப் புலிகள் அமைப்பின் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் குணாளன் மாஸ்டர் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்றது. இதில் பெருமளவான பொது மக்கள் கலந்துகொண்டதுடன், தமது இறுதி அஞ்சலியை செலுத்தியிருந்தனர். தமிழீழ விடுதலைப்...

சுவிட்சர்லாந்தின் காட்டுப்பகுதியிலிருந்து கிடைத்த மண்டையோடு – பதற வைக்கும் உண்மை பின்னணி?

சுவிட்சர்லாந்தின் செயின் காலென் மண்டலத்தில் வனப்பகுதி ஒன்றில் இருந்து மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி வெளியாகியுள்ளது. Sonnenberg பகுதியில் அமைந்துள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் மையம் அருகே நபர் ஒருவர் கால்நடையாக சென்றுள்ளார். அப்போது வனப்பகுதியில்...

துல்லியமான முடிவுகளைக் கொடுக்கும் கொரோனா பரிசோதனை : சுவிட்சர்லாந்துடன் பேச்சுவார்த்தையில் பிரித்தானியா

சுவிஸ் நிறுவனம் ஒன்று தயாரித்துள்ள 100 சதவிகிதம் துல்லியமான முடிவுகளைக் கொடுக்கும் பரிசோதனை கிட்களை வாங்குவதற்கு பிரித்தானியா முதலான நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. சுவிஸ்...

Latest News - புதிய செய்திகள்

யாழ் செய்தி