கனேடிய செய்திகள்

Tamil Canada - கனடா தமிழ் செய்திகள் - Canada news tamil - toronto news tamil - tamil toronto - canada news jaffna - jaffna canada - canada tamil temple - tamil news canada - canada uthayan - கனேடிய செய்திகள் - canada-news

கனடாவில் பரிதாபகமாக உயிரிழந்த யாழ். சகோதரர்கள் !

கனடாவில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சகோதரனும் சகோதரியும் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கனடாவின் Markham Denison என்ற இடத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று நடந்த கார் விபத்தில் இருவரும் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம் இணுவில் பகுதியைச்...

கனடாவில் யாழ் புங்குடுதீவு குடும்பஸ்தர் மரணம்!

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 2ம்வட்டாரம்்ஆஸ்பத்திரிவீதியியைச் சேர்ந்த கனடாவில் வசித்துவந்த 4 பிள்ளைகளின் தந்தையான செல்வகுமார் கண்ணையா(செல்வா) மாரடைப்பு காரணமாக மரணடமடைந்துள்ளார். கனடாவில் பல ஈழத்தமிழர்கள் இவ்வாறு திடீர் நோய்வாய்ப்பட்டும் கொரோனா தொற்றாலும் தொடர்ச்சியாக மரணமடைந்து...

யாழில் இருந்து கனடா சென்ற நபர் ஒருவருக்கு அடித்த அதிஷ்டம்!

யாழில் இருந்து கனடா சென்ற நபர் ஒருவருக்கு லொட்டரியின மூலம் முதல் பரிசான 500,000 கனேடிய டொலர்களை பரிசாக வென்றுள்ளார். இவர் ஜீவகுமார் சிவபாதம் என்பவர் கனடாவின் Lotto Max நிறுவனத்தின் பரிசையே வென்றுள்ளார். இவவாறு...

யாழினை சேர்ந்த தாயும், மகனும், மகளும் பலி ! கனடாவில் இடம்பெற்ற விபத்தில் நடந்த சோகம் !

கடந்த ஒக்டோபர் மாதம் மார்க்கம் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பத்தின் தாயார் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அன்றைய தினம் இந்த விபத்தில் மகனும் மகளும் சம்பவ...

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ள கனடா

 தொழிற்சந்தையை அடிப்படையாகக் கொண்டு கனடாவில் குடியேறுவதற்காக காத்திருப்போருக்கு அரசாங்கம் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அந்தவகையில் ஐந்து துறைகளில் அனுபவம் உடையவர்களுக்கு குடியேற்ற விண்ணப்பங்களின் போது அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கனடிய குடிவரவு...

கனடாவில் மரணத்திலும் ஒன்றிணைந்த யாழ் தம்பதிகள்!

. மண்டைதீவு 02 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த, கனடா Brampton இல் வசித்து வந்தவர்களான சிவசம்புகுமாரலிங்கம் மற்றும் அவரது துணைவியார் குமாரலிங்கம் மஞ்சுளாதேவி (கிளி) என்றதம்பதிகளே உயிரிழந்தவர்கள் ஆவார். கடந்த 22.05.2021 ஆம் திகதி கணவன்...

இழிவான செயலில் ஈடுபட்ட பாதிரிகளின் முகத்திரையை கிழித்த கன்னியாஸ்திரி…!

துஷ்பிரயோக வன்கொடுமை தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட பிஷப் பிரான்கோவுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கேரளா பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபையில் இருந்து வெளியேற்றப்பட்ட கன்னியாஸ்திரி லூசி கலபுரா என்பவர் தொடர்ந்து சிறுஸ்தவ வழிபாட்டு தளங்களில்...

கனடாவில் இருந்து தனது மகளின் சடங்கிற்காக யாழ் வந்த தாயும் மகளும் தலைமறைவு! வெளியான காரணம்!

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த தனது மகளின் சடங்கினை சிறப்பாக நடத்துவதற்காக வந்த குடும்பப் பெண் ஒருவர்  தனது  மகளுடன்  தலைமறைவாகியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. கணவருடன் ஏற்பட்ட சண்டையில் பெண் மகளுடன்...

கனடாவில் கடையில் நின்றுகொண்டிருந்த புதுமணப்பெண்ணுக்கு நேர்ந்த கதி!

கனடாவில் மருந்து வாங்குவதற்காக கடையில் நின்றுகொண்டிருந்த இளம்பெண் ஒருவரை, முன் பின் தெரியாத மற்றொரு பெண் திடீரென கத்தியால் குத்தியதில் அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நடந்தது 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம். உயிரிழந்த...

கனடாவில் கோர விபத்தில் இலங்கை குடும்பம் ஒன்று பரிதாபமாக பலி!

கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி இலங்கை குடும்பம் ஒன்று உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. கனடாவில் மில்டன், பிரேடானியா வீதியில் வைத்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3...

யாழ் செய்தி