கள்ளக்காதல் விவகாரம்!! கனடாவிலிருந்து சுவி்ஸ் சென்ற யாழ்ப்பாண குடும்பஸ்தர் மீது தாக்குதல் !!

கனடாவிலிருந்து சுவிஸ் சூரிச் பகுதிக்கு சுற்றுலா சென்ற தமிழ்க் குடும்பஸ்தர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

43 வயதான திருச்செல்வம் சுதாகரன் என்பவரே தாக்குதலுக்கு உள்ளானவராவார்.

தனது பாடசாலை நண்பியை சந்திப்பதற்காக குறித்த நபர் சுவிஸ்லாந்திற்கு விடுமுறையில் சென்றதாக தெரியவருகின்றது.

பாடசாலை நண்பியின் வீட்டிலேயே இவர் நண்பியின் கணவரால் தாக்கப்பட்டுள்ளார்.

நண்பியின் கணவர் வீட்டில் இல்லாத வேளைகளில் சுதாகரன் பல தடவைகள் அங்கு சென்று வந்துள்ளதை கண்காணிப்பு கமரா மூலம் அவதானித்து வந்த கணவரே வீடுபுகுந்து தாக்கியதாக சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous articleபாடசாலைகளுக்குச் செல்லும் குறைந்த வயதுடைய மாணவர்களுக்கும் மாரடைப்பு அபாயம் !
Next articleமட்டக்களப்பில் கணவன் 7 தடவைகளுக்கு மேல் கட்டாய உறவு!! மனைவி விவாகரத்து விண்ணப்பம்!!