மட்டக்களப்பில் கணவன் 7 தடவைகளுக்கு மேல் கட்டாய உறவு!! மனைவி விவாகரத்து விண்ணப்பம்!!

மட்டக்களப்பில் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் கிராமமொன்றை சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஆசிரியரான தனது கணவர் தினமும் 7 முறை உடலுறவு கொள்வதாக குறிப்பிட்டு விவாகரத்து கோரி வழக்கு தாக்கல் செய்த வழக்கு கடந்த வாரத்தில் முதல் முறையாக நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தது.

25 வயதான பெண் திருமணமான 5 ஆவது மாதத்தில் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

பாடசாலையால் வீடு வந்ததில் இருந்து மறுநாள் காலையில் பாடசாலை செல்வதற்கு இடையில் தினமும் சராசரியாக 7 முறை உடலுறவு கொள்வதாக குறித்த மனைவி குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த கொடுமைக்கு தான் எதிர்ப்பு தெரிவித்தபோது தாக்கி பலவந்தமாக உடலுறவு கொள்வதாகவும் கணவனின் கொடுமையிலிருந்து தப்பித்து தற்போது பெற்றோருடன் வசித்து வருவதாகவும் குறிப்பிட்டு விவாகரத்து கோரியுள்ளார்.

Previous articleகள்ளக்காதல் விவகாரம்!! கனடாவிலிருந்து சுவி்ஸ் சென்ற யாழ்ப்பாண குடும்பஸ்தர் மீது தாக்குதல் !!
Next articleயாழில் துயரம்! பிறந்து 8 நாட்களேயான குழந்தை உயிரிழப்பு !