கனடா விபத்தில் யாழ்  இளைஞர் உயிரிழப்பு!

  கனடா Markham பகுதியில் அதிவேகமாக சென்ற கார் தூண் ஒன்றுடன் மோதிய கோர விபத்தில்  யாழ்ப்பாண தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவம் கடந்த (02)ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம் பெற்றுள்ளது .

சம்பவத்தில் யாழ்ப்பாணம் நயினாதீவை சேர்ந்த 25 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.