கனேடிய செய்திகள்

Tamil Canada - கனடா தமிழ் செய்திகள் - Canada news tamil - toronto news tamil - tamil toronto - canada news jaffna - jaffna canada - canada tamil temple - tamil news canada - canada uthayan - கனேடிய செய்திகள் - canada-news

கனேடிய மாகாணம் ஒன்றை அதிரவைத்த தொடர் சம்பவம்: சிக்கிய தமிழரின் அதிர்ச்சி பின்னணி!

கனடாவின் கிரேட்டர் ரொறொன்ரோ பகுதியில் தொடர் வாகனத் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பிலான முறைப்பாடுகளின் அடிப்படையில் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், தமிழர் ஒருவர் உள்ளிட்ட குழுவினரை கைது செய்துள்ளனர். கிரேட்டர் ரொறன்ரோ பகுதியில் கார் திருட்டு...

கனடாவில் பெண் மருத்துவரின் மோசமான செயல்: நீதிமன்றம் விதித்த தண்டனை!

கனடாவில் பெண் மருத்துவர் ஒருவருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எட்மண்டனில் குடும்ப மருத்துவராகப் பணியாற்றிய டாக்டர் யிப்பி ஷியாவுக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. ஆல்பர்ட்டா வரலாற்றில் மிகப்பெரிய மருத்துவ மோசடியில் ஈடுபட்டதாக மருத்துவர்...

கனடாவில் விபத்தில் பலியான சிறுமியின் தந்தை செய்த நெகிழவைக்கும் செயல்…!

கனடாவில் விபத்தில் உயிரிழந்த இந்திய வம்சாவளி சிறுமியின் குடும்பத்தினர் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். 2020 ஆம் ஆண்டில், வர்ஜீனியாவில் வசிக்கும் சுக்விந்தர் சிங் குடும்பம் கனடாவின் ஒன்டாரியோவில் வசிக்கும் பெற்றோரைப் பார்க்க வந்தது,...

கனடாவில் இனி பல் தொடர்பான சிகிச்சை இலவசம்: யார் யாருக்கு சலுகை?

கனடாவில் முதன்முறையாக பல் சிகிச்சை அளிக்க மத்திய அரசு முன்வந்துள்ளது. ஆரம்பத்தில், இந்த வாய்ப்பு மிகவும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் 12 வயதுக்குட்பட்டவர்களுக்கு மட்டும்தான் இப்போது அறிமுகப்படுத்தப் போகிறார்கள். மேலும்...

கனடாவில் மாயமான வெளிநாட்டு விமான ஊழியர் வேலையில் இருந்து நீக்கம்!

ரொறன்ரோ விமான நிலையத்தில் தரையிறங்கிய பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் ஊழியர் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில், தற்போது அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் டொராண்டோ விமான நிலையத்தில் தரையிறங்கிய பணியாளரை பாகிஸ்தான்...

கனடாவில் வீட்டு விலை நிலவரம்!

கனடாவில் வீடுகளின் விலை சற்று குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் கட்டானாவில் வீடொன்றின் சராசரி விலை 816720 டொலர்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், கடந்த ஒக்டோபரில் இத்தொகை 170,000 டொலர்கள் குறைந்து ஒரு வீட்டின்...

கனடாவில் இந்தப் பகுதிகளில் கூரைகள் இடிந்து விழக்கூடிய அபாயம்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கனடாவில் பனிப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை குறிப்பாக தெற்கு ஒன்டாரியோவில் உள்ளவர்களுக்கானது. இந்த வார இறுதி வரை கடும் பனிப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்ராறியோவின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை 40 முதல் 60...

கனடாவில் முதியவர்களை ஏமாற்றி நிதி மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது !

கனடாவில் பாரிய நிதி மோசடி தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நோர்த் யோர்க் பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவரிடம் ஒரு மில்லியன் டொலர்கள் மோசடி செய்யப்பட்டுள்ளது. டொராண்டோவில் உள்ள யோங்கே மற்றும் ஷெப்பர்ட்...

கனடா பிரதமர் இரகசியங்களை அம்பலப்படுத்தியதாக குற்றம் சுமத்திய உலகப் பிரபலம்!

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ரகசியங்களை கசியவிட்டதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் குற்றம் சாட்டியுள்ளார். இருதரப்பு பேச்சுவார்த்தை குறித்த தகவலை ட்ரூடோ ஊடகங்களுக்கு தெரிவித்தார். தூதரக உறவுகளை சீர்குலைத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில்...

கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

கனடாவின் பிராம்ப்டன் நகரில் இரண்டு வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார். இந்த விபத்து புதன்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. நள்ளிரவுக்குப் பிறகு ஹார்ட் லேக் ரோடு மற்றும் சாண்டல்வுட் பார்க்வே பகுதியில்...

யாழ் செய்தி