கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

கனடாவின் பிராம்ப்டன் நகரில் இரண்டு வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார்.

இந்த விபத்து புதன்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. நள்ளிரவுக்குப் பிறகு ஹார்ட் லேக் ரோடு மற்றும் சாண்டல்வுட் பார்க்வே பகுதியில் இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது.

Slippery road conditions may have been a factor in this serious crash on Heart Lake road in Brampton which has left one person with life-threatening injuries. It appears one car may have slid into the path of the other. A reminder to all drivers-when there’s snow GO SLOW. pic.twitter.com/qD5vf3kalZ— carl hanstke (@carlCityNews) November 16, 2022