விளையாட்டு

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட இளம் இலங்கை வீரர் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இடைநீக்கம்

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதை அடுத்து இலங்கை கிரிக்கெட் அணி வீரர் ஷெஹான் மதுஷங்க அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கிரிக்கட் பந்துக்கு எனிமேல் “எச்சில்” போட தடை

கிரிக்கட் பந்தை மினுமினுப்பாக்க இனிமேல் எச்சிலைப் பயன்படுத்த முடியாது என சர்வதேச கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் செயற்குழுவால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நடுநிலை நடுவர்களை உள்நாட்டு நடுவர்கள் பிரதியிடுவர்....

பயிற்சி துவங்கினாலும் இந்திய அணியில் இருந்து கோஹ்லி-ரோகித் தனிமைப்படுத்தப்படுவர்

இந்திய அணியின் துணை தலைவர் ரோகித் மற்றும் அணியின் தலைவர் கோஹ்லி இருவருமே தனிமைப்படுத்தப்படுவர் என்று பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் கூறியுள்ளார். கொரோனா பரவலை...

ஐ.பி.எல். இரத்தானால் 4000 கோடி ரூபா இழப்பு!

2020 அம் ஆண்டு பருவக்காலத்துக்கான 13 ஆவது ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் இரத்துச் செய்யப்பட்டால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு (பி.சி.சி.ஐ) இந்திய மதிப்பில் 3994.64 கோடி...

மெஸ்சிக்கு கொரோனா பரிசோதனை!

பிரபலமான லா லிகா கிளப் கால்பந்து போட்டிக்கான பயிற்சி துவங்க வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து...

தமிழக வீரர் மீது ஹர்பஜன் சிங்கிற்கு பொறாமையா? அவரது பதில்

தமிழக வீரர் அஸ்வின் மீது பொறாமை இருக்கிறதாக என்ற கேள்விக்கு மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் பதில் அளித்துள்ளார். இந்திய மூத்த சுழற்பந்து வீச்சாளர்...

கால்பந்து ஜாம்பவான் சுனி கோஸ்வாமி மாரடைப்பால் மரணம்!

இந்திய கால்பந்து உலகில் பிரபலமான வீரர்களில் ஒருவராக திகழ்ந்த முன்னாள் கேப்டனான சுனி கோஸ்வாமி (வயது 82) நேற்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். இவரது மனைவி...

அடுத்த ஆண்டும் ஒலிம்பிக்கை நடத்துவது கடினம்!

கொரோனாவை கட்டுப்படுத்தாவிட்டால் அடுத்த ஆண்டும் ஒலிம்பிக்கை நடத்துவது கடினம் என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கூறியுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் முதலில் இந்த ஆண்டு நடத்த...

ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டியை நடத்தலாம் : ஹர்திக் பாண்டியா

ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டியை நடத்தலாம் என இந்திய அணி வீரரான ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டி...

பண்ணை வீட்டில் மகளுடன் இருசக்கர வாகனத்தில் வலம் வரும் டோனி!

ராஞ்சியில் உள்ள தனது பண்ணை வீட்டில் இந்த ஊரடங்கு காலத்தை கழித்து வருகிறார் டோனி இந்திய கிரிக்கெட் வீரர் டோனி 2019ஆம் ஆண்டு உலக கோப்பை...

Advertisements

Latest News - புதிய செய்திகள்

யாழ் செய்தி