விளையாட்டு

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் விசேட அறிவித்தல்

ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று (17) இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. போட்டியை காண வரும் கிரிக்கெட் ரசிகர்களின் வசதிக்காக இன்று...

 அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணி வீரர்

இந்திய அணியின் வீரர் மயங்க் அகர்வால், திடீரென உடல்நிலை மோசமடைந்ததையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மயங்க் அகர்வால், ரஞ்சி கிண்ணத்தில் கர்நாடகா அணியின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் ரஞ்சி போட்டியில் விளையாட்டிவிட்டு அகர்தலாவில் இருந்து...

நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி!

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (08) இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்து ஆட தீர்மானித்தது. இன்று பகல் 2.00...

இலங்கை கிரிக்கெட் ஆலோசகராக சனத் ஜயசூரிய

    இலங்கை அணியின் முன்னாள் பிரபல வீரர் சனத் ஜயசூரிய , இலங்கை கிரிக்கெட் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, இலங்கை கிரிக்கெட் உயர் செயல்திறன் மையத்தின் கீழ் உள்ள அனைத்து அணிகளையும் சனத்...

இந்திய அணி களத்தடுப்பில்…

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் Rohit Sharma தலைமையிலான இந்திய அணி, Barbar Azam தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளும் போட்டி சற்று முன்னர் நாணய சுழற்சியுடன் ஆரம்பமானது. இந்த போட்டி அகமதாபாத் மைதானத்தில்...

இந்திய கிரிகெட் சபை மேற்கொண்டுள்ள அவசர தீர்மானம்!

உலக கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பட்டாசு வெடிக்க தடை விதிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முடிவு செய்துள்ளது. அதன்படி டெல்லி மற்றும் மும்பையில் நடைபெறும் போட்டிகளின் போது பட்டாசு வெடிக்க தடை...

தனுஷ்க மீதான விசாரணையை நீதிபதி முன்னிலையில் மாத்திரம் நடாத்த தீர்மானம்

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டு வழக்கு விசாரணையை துரிதமாக நடத்துவதற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வருட இறுதியில் இருபது20 உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்காக இலங்கைக்...

அந்த இளம் வீரருக்கு அணியில் இடம் இல்லை!

மும்பை : இந்திய அணியில் ஓராண்டாக தொடர்ந்து இடம் பெற்று வந்த இஷான் கிஷன் மீது பிசிசிஐ கடும் அதிருப்தியில் இருப்பதால் அவரை டி20 உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப் போவதில்லை என...

இரண்டு பதக்கங்களை சுவீகரித்தது இலங்கை!

பொதுநலவாய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இலங்கையின் அயோமல் அகலங்க மற்றும் நிலுபுல் ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தையும் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளனர். இவர்கள் ஆண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் மற்றும் உயரம் பாய்தல்...

அதிகாலை நாட்டை வந்தடைந்த இரு அணியினர்; கொண்டாட்டத்தில் இலங்கை மக்கள்!

ஆசிய கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியும், ஆசிய சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை வலைப்பந்தாட்ட அணியும் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தன. ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இலங்கை வலைப்பந்தாட்ட அணி...

யாழ் செய்தி