விளையாட்டு

இந்திய அணிக்கான வெற்றி இலக்கு 263!

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 263 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இதற்கமைய முதலில்...

இந்தியா – இலங்கை அணிகள் மோதும் ஒருநாள் போட்டி இன்று

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. கடந்த பல...

உலகக் கிண்ணம் – ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான்!

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ண போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு...

ரிஷப் பந்துக்கு கொரோனா!

இங்கிலாந்தில் யூரோ கிண்ண போட்டியை நேரில் கண்டுகளித்த இந்திய வீரர் ரிஷப் பந்த் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா - இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4 முதல் தொடங்குகிறது. இதற்காக...

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் சந்துன் வீரக்கோடிக்கு கொரோனா!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு தாஜ் சமுத்ரா விருந்தகத்தில் தங்க வைக்கப்பட்டு பயிற்சியளிக்கப்படும் வீரர்களில் இவரும் அடங்குகிறார். இந்நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதற்கிடையில் வரவிருக்கும் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று இருபதுக்கு...

இங்கிலாந்து அணிக்கு 167 என்ற வெற்றி இலக்கு!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 167 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இங்கிலாந்து அணி, முதலில்...

குசல் மெண்டிஸ் – நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் நாட்டுக்கு திருப்பி அழைக்கப்படுகின்றனர் (காணொளி)

இலங்கை கிரிக்கெட் வீரர்களான குசல் மெண்டிஸ் மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோரை நாட்டுக்கு திருப்பி அழைக்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது. இங்கிலாந்துடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள மேற்படி இருவரும் உயிர்குமிழி முறைமையை மீறியமைக்காக இவ்வாறு...

T20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில்?

இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரை எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில்...

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவுள்ள திருநங்கை!

நியூசிலாந்தைச் சேர்ந்த பளுதூக்கும் திருநங்கை ஒருவர் முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு தெரிவாகியுள்ளார். 43 வயதான லோரல் ஹப்பர்ட் எனப்படும் குறித்த பெண், 87 கிலோ எடைப் பிரிவில் போட்டியிடுவார் என நியூசிலாந்து ஒலிம்பிக்...

டோனியின் சாதனையை முறியடித்த விராட் கோலி!

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நேற்று முன்தினம் (18) தொடங்குவதாக இருந்தது. ஆனால் மழையால் முதல் நாள் ஆட்டம் ஒரு பந்து...