உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் பாடசாலை இயங்கும் : வெளியான அறிவிப்பு!

நாட்டில் நிலவும் சமகால எரிபொருள் பற்றாக்குறை பிரச்சினை காரணமாக கிழக்கு மாகாணத்தில் அடுத்த வாரம் மூன்று தினங்கள் பாடசாலைகளை நடத்துவது என்று முடிவாகியுள்ளது. திங்கள், வெள்ளி தவிர்ந்த செவ்வாய், புதன், வியாழக்கிழமை ஆகிய இடை...

பெட்ரோல் ஒரு லிட்டர் 2500 ரூபா!

கலன் பிந்துனு பிரதேசத்தில் ஒரு போத்தல் பெற்றோல் 2500 ரூபா வரையில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் உள்ள முச்சக்கர வண்டிச் சாரதிகள் அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்வதன் மூலம்...

உலக சாதனை படைத்த இலங்கை!

பொருளாதார, டொலர், உணவு ஆகிய நெருக்கடிகளுக்கு மத்தியில் சாதாரண மக்களுக்கான எரிபொருள் விற்பனையை நிறுத்தி இலங்கை உலக சாதனை ஒன்றை படைத்திருப்பதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அண்மைய காலத்தில் தனது மக்களுக்கு...

இலங்கையில் ஆடைத் தொழிற்சாலைகள் முடங்கும் அபாயம்!

இலங்கையில் 200 சிறிய மற்றும் நடுத்தர ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக சிங்கள நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு, மின்தடை உட்பட சில காரணங்களாலேயே இந்நிலைமை ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம்...

யானை தாக்கியதில் பயிற்சியில் இருந்த இராணுவ சிப்பாய் பலி!

யானை தாக்கியதில் பயிற்சியில் இருந்த இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது இன்றையதினம் அரலகங்வில வலமண்டிய காட்டுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் 19 வயதுடைய இராணுவ வீரர் என தெரியவந்துள்ளது. இராணுவ...

இலங்கையில பொதுமக்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!

இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அதிகபட்சமாக 7,500 ரூபா கொடுப்பனவாக வழங்கப்படும் என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். இந்த கொடுப்பனவு இந்த மாதம் முதல் 06 மாத காலத்திற்கு குடும்பங்களுக்கு வழங்கப்படும்.இந்த...

கிளிநொச்சியில் உள்ள குளம் ஒன்றில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு!

கிளிநொச்சியில் உள்ள குளம் ஒன்றில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இன்று (30) மாலை கிளிநொச்சி அம்பாள்குளத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மாங்குளம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய ரகு...

எரிபொருள் இன்மையால் ரயில் பயணங்கள் ரத்து!

எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பான நெருக்கடி காரணமாக ரயில்வே ஊழியர்கள் சேவைக்கு வருவதற்கு போக்குவரத்து வசதி இல்லாததால், பல ரயில் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. இதனால், ரயில் மூலம் அலுவலங்களுக்கு செல்லும் தனியார் மற்றும் அரச...

ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மகிந்த ? வெளியான தகவல்!

ஆபத்தான நிலையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலித் தகவல்கள் வெளியாகி உள்ளதாக அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மகிந்த ராஜபக்ஷவின் முன்னாள் ஊடகப் பிரிவு பொறுப்பாளர் காசிநாதன் கீத்நாத் தனது...

தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்!

கடவத்தை, கோனஹேன பொலிஸ் அதிரடிப்படையினர் முகாமில் ஆயுதக் களஞ்சியத்துக்குப் பொறுப்பான 59 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தனது துப்பாக்கியினால் தன்னைத் தானே சுட்டு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் செய்தி