உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

இலங்கையின் சிறந்த பாடசாலைகளில் வடக்கில் இருந்து மூன்று பாடசாலைகள்!

நாடாளாவிய ரீதியில் சிறந்த 10 பாடசாலைகளில் வடக்கில் இருந்து மூன்று பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இதன்படி, வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் திறைசேரியின் அங்கீகாரத்துடன் இலங்கையில் சிறந்த 10 பாடசாலைகளில் ஒன்றாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. இந்த தரம்...

வளர்த்து விட்டவர்களையே மறந்த கில்மிசா

இசை உலகில் தன்னை வளர்த்து விட்ட சாரங்கா இசைக்குழுவை கில்மிசா மறந்து விட்டதாக தற்பொழுது சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. கில்மிசா முதன் முதலாக மூன்று வயதில் யாழ். அரசியலை சரஸ்வதி அம்பாள்...

கிளிநொச்சியில் திருமணம் முடித்த பாடசாலை மாணவி உயிரிழப்பு ! வெளியான காரணம் !

கிளிநொச்சி பிரமந்தனாறு மகாவித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரத்தில் கல்விகற்க்கும் பவான் பனுஷா என்ற (வயது -19) மாணவி கிணற்றில் விழ்ந்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதல் திருமணம் செய்த குறித்த மாணவியின் இந்த...

யாழில் விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு தண்ணீர் கொடுக்க சாதி என்ன என கேட்ட பெண்!

யாழ்ப்பாணத்தில் விபத்தில் சிக்கிய பெண் ஒருவருக்கு தண்ணீர் கொடுக்க கேட்டபோது, சாதி என்ன என கேட்டு மற்ருமொரு பெண் இரக்கமின்றி தண்ணீர் கொடுக்க மறுத்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. https://youtube.com/shorts/OKrEir0kR6E?feature=share இது தொடர்பில் காணொளி...

கணவன் மற்றும் மகனை வெளிநாட்டிற்கு அனுப்பி வீடு திரும்பிய பெண் பலி!

கிளிநொச்சி ஏ9 வீதியின் ஆனையிறவுக்கு அண்மித்த பகுதியில் இன்று புதன்கிழமை (24) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் வெளிநாட்டு செல்லும் கணவரையும் மகனையும் விமான நிலையத்தில் வழியனுப்பி விட்டு யாழ்ப்பாணம் திரும்பிக்கொண்டிருந்த பெண்...

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் யாழ் மாணவி சாதனை!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை 2022(2023) ஆம் ஆண்டிற்கான பெறுபேறுகள் இன்றைய தினம் வெளியாகியுள்ளது. இந் நிலையில் யாழ் மாவட்ட மாணவி அனைத்துப் பாடங்களிலும் அதிவிஷேட சித்திகளைப் பெற்றுள்ளார். அதிவிஷேட சித்திகளைப் (9A)...

குழந்தைகளுக்கு தொலைபேசி கொடுக்காதீர்கள்

மனநலம் குன்றி பெற்றோரை எதிரிகளாக கருதும் அவலம் குழந்தைகளிடம் கைப்பேசிகளை கொடுக்க வேண்டாம் - னுச ரூமி ரூபன்கையடக்க தொலைபேசி மற்றும் இணையம் ஆகியவற்றின் அதிக பயன்பாடு காரணமாக குழந்தைகளுக்கு ஞாபக மறதி...

யாழில் இரு பாடசாலை மாணவிகள் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்!

  யாழ்ப்பாணத்தில் இரு பாடசாலை மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட  மாணவிகள் இருவரில் ஒருவர் யாழ்.கோட்டைப் பகுதியில் வைத்து பாடசாலை சீருடையுடன் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளை மற்றைய மாணவி...

திங்கட்கிழமை பாடசாலைகளுக்கு விடுமுறை!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை (13) மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் இது...

சீரற்ற காலநிலையால் நாளை குறிப்பிட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை!

சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாசாலைகளுக்கு நாளை (5) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண ஆளுனர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

யாழ் செய்தி