உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

கணவனின் அந்தரங்க உறுப்பை பாக்குவெட்டியால் வெட்டிய மனைவி!

தனது கணவரான இராணுவ சிப்பாயின் அந்தரங்க உறுப்பை பாக்குவெட்டியால் வெட்டி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் மனைவி விளக்கம்றியலில் வைப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அனுராதபுரத்தில் இடம்பெற்றுள்ளது. அனுராதபுரம் யஹலேகம பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரே இந்த...

யாழில் ரயிலில் மோதுண்டு முதியவர் உயிரிழப்பு!

யாழில் ரயிலுடன் மோதுண்டு வயோதிபர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. யாழ் தென்மராட்சி மீசாலை புத்தூர் சந்திக்கு அருகாமையில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 11:15 மணிளவில்...

யாழில் பாடசாலை மாணவி பரிதாப மரணம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தீக்காயங்களுடன் சேர்க்கப்பட்டிருந்த உயர்தர வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் பாசையூரைச் சேர்ந்த அலிசியஸ் மேரி சானுயா (வயது 19) என்ற மாணவியே நேற்று இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த...

O/L சித்தி பெற்ற மாணவர்களுக்கு மாதம் 6,000/=

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரம் கற்க தகுதிபெற்றுள்ள மாணவர்களுக்கு கடந்த வருடத்தைப் போன்று, இந்த வருடமும் ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில்...

நாளைய தினம் பாடசாலை நடவடிக்கைகளை புறக்கணிக்குமாறு கோரிக்கை!

பொது முடக்கத்தை முன்னிட்டு பாடசாலை நடவடிக்கைகள் அனைத்தையும் நாளை (20) புறக்கணிக்குமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. இது தொடர்பில் தமிழ் கட்சிகள் அனுப்பி வைத்த செய்தி குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தி குறிப்பில்,...

கிளிநொச்சி நீச்சல் தடாகத்தில் காதல் ஜோடிகள் சல்லாபிக்கும் காட்சிகள்

கிளிநொச்சி நீச்சல் தடாகத்தில் காதல் ஜோடிகள் சல்லாபிக்கும் அதிர்ச்சிக் காட்சிகள் வெளியாகியுள்ளன. சமூக வலைத்தளங்களில் இந்த காட்சிகள் வைரலாகி வருகின்றன. நீச்சல் தடாகத்தில் காதல் ஜோடிகள் உல்லாசமாக இருக்க அனுமதித்தது யார் என கேள்வியெழுப்பியுள்ள சமூக...

வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

வங்கிகள் பண வைப்பாளர்களின் வட்டியை குறைத்திருக்கின்றன. ஆனால் கடன் பெற்றவர்களின் வட்டியை குறைக்கும் விடயத்தில் மலினப்போக்கை கடைப்பிடித்து வருவதாகவே இருக்கிறது என நாடாளுமன்ற  உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.  நேற்றைய தினம் இடம்பெற்ற...

வங்கிகளில் வட்டி வீதங்கள் தொடர்பில் மகிழ்வான செய்தி!

இலங்கையிலுள்ள அனைத்து உரிமம் பெற்ற வணிக வங்கிகளும் அவற்றின் சராசரி எடையுள்ள முதன்மை கடன் வட்டி வீதங்களை (AWPR) கணிசமாக குறைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்த வட்டி குறைப்பானது கடந்த வாரத்தில்...

யாழ் புகையிரத விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், புங்கன்குளம் புகையிரத நிலையத்துக்கு அருகில் புகையிரத விபத்தில் சிக்கி பெண்ணொருவர் இன்று சனிக்கிழமை (05) உயிரிழந்துள்ளார். இன்று மதியம் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதமே விபத்தினை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. 

8 லட்சம் பேருக்கான கொடுப்பனவு நாளை

தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள  15 லட்சம் அஸ்வெசும பயனாளிகளுக்கு மத்தியில் உண்மையான தகவல்கள் உறுதி செய்யபட்ட 8 லட்சம் பயனாளிகளுக்கு ஜூலை மாதத்திற்கான பணத்தை  திங்கள்கிழமை வங்கிகளில் வரவு வைப்பதற்கு நலன்புரி நன்மைகள்...

யாழ் செய்தி