உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

இலங்கை விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!

உரம் ஏற்றப்பட்ட இரண்டு கப்பல்கள் இலங்கை துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதன்படி நேற்று (02) 41,678 மெற்றிக் தொன் எம்ஓபி உரம் ஏற்றிய கப்பல் வந்துள்ளது. குறித்த உரத்தின் அளவை...

கார்-மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து

பண்டாரவளை – ஹப்புத்தளை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து ககாகொல்லை என்ற இடத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...

மற்றுமொரு 80 கிலோ நீல மாணிக்க கல் கண்டுபிடிப்பு!

இரத்தினபுரி - இரக்குவானை பகுதியில் 80 கிலோ கிராம் நிறையுடைய மற்றுமொரு நீல மாணிக்க கல்லொன்று இன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த நீல மாணிக்கக் கல் கொழும்பிலுள்ள வியாபாரி ஒருவரிடமிருந்து, பரிசோதனைக்காக தேசிய மாணிக்கக்கல்...

உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மனைவியுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தவர் மீது துப்பாக்கி சூடு..!

உறவினரைப் பார்த்துவிட்டு மனைவியுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த நபர் ஒருவர் தொடர்பில்லாத துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று இரவு மிதெனிய - சதோஸ்மாதகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அவர்...

வவுனியாவில் கடவுச் சீட்டு மோசடியில் இரண்டு அரச பணியாளர்கள் கைது!

   வவுனியா தெற்கு பிரதேச செயலக எழுதுவினைஞர் ஒருவர் உள்ளிட்ட இரண்டு அரச பணியாளர்கள் கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டை மோசடி தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 20ஆம் திகதி பொலிஸ் விசேட...

அதிகரிக்க போகும் நாட்டு மக்களின் சுமை!

2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத நிலவரப்படி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அரசாங்கம் பெற்ற மொத்தக் கடன் தொகை 28,094.69 பில்லியன் ரூபா எனவும், இதன்படி தனிநபர் கடன் தொகை 12,65,000 ரூபாவை அண்மித்துள்ளதாகவும்...

சிகப்பு பட்டியலில் இணைத்து கொள்ளப்பட்ட மருத்துவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மருத்துவ பயிற்சி மற்றும் ஏனைய தேவைகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்று பணிக்கு சமூகமளிக்காத 83 வைத்திய நிபுணர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக மருத்துவ சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் பிரியந்த அதபத்து...

அம்பாறையில் உயிரிழந்த 14 வயது சிறுவனின் மரண விசாரணை அறிக்கை வெளியானது!

அம்பாறை - சாய்ந்தமருது பகுதியிலுள்ள மத்ரஸாவில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவன் கழுத்துப் பகுதி நெரிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக மரண விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையினை நேற்று(07.12.2023) அம்பாறை பொது வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி...

முட்டை விலை தொடர்பில் வெளியாகியுள்ள விசேட வர்த்தமானி

இன்று முதல் அமுலாகும் வகையில் முட்டை கிலோவொன்றுக்கான அதிகபட்ச சில்லறை விலையினை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டத்தின் கீழ் இந்த வர்த்தமானி வெளியாகியுள்ளது. முட்டை விலை இதற்கமைய ஒரு கிலோகிராம் வெள்ளை...

காரை மோதித்தள்ளிய ரயில்!

மிதிகம ரயில் கடவையில் இன்று செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். பெலியத்தையிலிருந்து மாகோ நோக்கி சென்றுக் கொண்டிருந்த ரஜரட்ட ரெஜின கடுகதி ரயில் கார் ஒன்றை மோதியுள்ளது. இந்த விபத்தின்போது காரில்...

யாழ் செய்தி