யாழ் புகையிரத விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், புங்கன்குளம் புகையிரத நிலையத்துக்கு அருகில் புகையிரத விபத்தில் சிக்கி பெண்ணொருவர் இன்று சனிக்கிழமை (05) உயிரிழந்துள்ளார்.

இன்று மதியம் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதமே விபத்தினை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. 

Previous articleமலை உச்சியில் பெண்ணின் சடலம் மீட்பு!
Next articleயாழ் நிலா புகையிரத சேவை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!