சிறப்புக் கட்டுரை

தலைவர் பிரபாகரன் நீர்மூழ்கிக் கப்பல் மூலம் தப்பிச் சென்றிருக்கலாம்…

பிரபாகரனும், வேறு சிலரும் நீர்மூழ்கிக் கப்பல் வைத்திருந்ததாக கூறப்பட்டது. அவர்கள் அவ்வாறு வெளியேறியிருக்கலாம். அவர் தப்பிச் சென்று இன்னொரு நாள் போராடலாம் என ஏன் எண்ணவில்லை? என இன்றுவரை எனக்குத் தெரியவில்லை…. இவ்வாறு...

புலிகளை அழித்த அமெரிக்கா? அணுப்போர் ஆரம்பம்.!! – உலகை ஆளப்போவது தமிழன் என்பது நிச்சயிக்கப்பட்டது!!

எங்கோ நிகழும் ஓர் வண்ணத்துப்பூச்சியின் சிறகசைப்பு உலகின் மற்றொரு இடத்தில் ஓர் புயலை ஏற்படுத்தலாம். ஓர் நிகழ்வின் போக்கும் தாக்கமும், அதன் ஆரம்ப கணத்தின் நுண்ணிய நிகழ்வுகளைச் சார்ந்துள்ளது. இது அறிவியலில் ஏற்றுக் கொள்ளப்பட்ட...

உலகப்படைகளையே அதிரவைத்த குடாரப்பு தரையிறக்கம்

ஆனையிறவு கூட்டுப்படைத்தளத்தை தகர்த்தழிக்க தயாரான விடுதலைப்புலிகள் அதற்கான சகல முன்னேற்பாடுகளையும் பூர்த்தி செய்திருந்தனர். 1991ஆம் ஆண்டு ஆனையிறவு படைமுகாம் தகர்ப்பு முயற்சியில் ஏற்பட்ட பின்னடைவுபோல் இம்முறையும் ஏற்பட்டுவிடக்கூடாதென்பதில் தெளிவாகவிருந்த பால்ராஜ், அதற்காகவே மிகவும்...

20 ஆண் “விடுதலைப் புலிகளோடு” ஓர் இரவில் தனியாக இருந்தேன்,

இருபது ஆண் ” விடுதலைப் புலிகளோடு” ஓர் இரவில் தனியாக இருந்தேன், ஒரு நொடிப்பொழுது கூட பெண் பாதுகாப்பின்மையை நான் உணரவில்லை…! தம்பிகளுக்கும், தனது ஒழுக்க நெறகளை விதைத்தவர் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன். எந்த...

இலங்கை பௌத்த பிக்குவின் பெண்களை கொடுமைப்படுத்தும் கொடூரம்!

அந்தப் புத்தரே மீண்டும் பிறந்து வந்தாலும் சீராக்க முடியாத கருணையில்லா புத்தமத பீடாதிபதிகள்! இந்த மஞ்சள் அங்கி அணிந்த புத்த தேரர்கள் பாத்திரம் ஏந்தி பிட்சை எடுத்து, பசித்தால் புசித்து பெண், பொன்,...

யுத்தக்குற்ற விசாரணையில் திருப்பம்…! ஏற்க மறுக்கும் இலங்கை..! ஏமாறப் போகும் தமிழர்கள்..?

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றம் தொடர்பிலான விசாரணைகளுக்கு கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான ஆலோசனை செயலணி இலங்கை அரசாங்கத்துக்கு இந்த...

விடுதலைப்புலிகளை 30 நாடுகள் அழித்தமைக்கான காரணம்? யார் சொன்னது அவர்கள் அழிந்துவிட்டார்கள் என்று?

விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு என்ன, அவர்கள் எதற்காகப் போராடினார்கள்? என்று தெரிந்தும் சில அடிவருடிகள் சந்தர்ப்பத்திற்கேற்ப­ பச்சோந்திகளாக...

ஆயுதங்களுடன் இரணை மடுவில் இறங்கவேண்டிய புலிகளின் AN-72 விமானம்.

தமிழர் தரப்பால் முற்பது வருடங்களுக்கு மேலாக இரத்தமும், சதையும் கொண்டு கட்டி எழுப்பப் பட்ட ஆயுத போராட்டம், இரண்டு வருடங்களில் இல்லாமல் போனது, இன்றும் எம் மக்களுக்கு கனவு போலவே தோன்றுகின்றது. இன்றும்...

LTTE சூசையிடம் சொல், விமானப்படையும் தேவையில்லை, வேறு எந்த உதவியும் வேண்டியதில்லை

சமாதானம் முடிந்து கிழக்கில் யுத்தம் நடந்துகொண்டிருந்த சமயம் அது. காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து ஸ்ரீலங்கா யுத்தக்கப்பல் மற்றும் டோரா தாக்குதல் படகுகளை அழிப்பதற்காக கடற்புலிகளின் தளபதி சூசை அண்ணா அவர்களால் திட்டம் தீட்டப்பட்டது. அதன்படி...

கடவுளாக மாறிய நீதிபதி இளஞ்செழியன்! 70 வருடங்களின் பின்னர் கண்ணீர் விடும் தென்னிலங்கை

கடந்த ஒரு வார காலமாக நீதிபதி இளஞ்செழியன் தொடர்பாக இலங்கையின் அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டு வருகின்றன. நீதிபதி ஒருவரின் பல்வேறு விதமான வெளிபாடுகள், ஒட்டுமொத்த இலங்கை மக்கள் மத்தியில் கடவுளாக போற்றும் அளவுக்கு...

யாழ் செய்தி