மருத்துவம்

வெள்ளையாவதற்கு முல்தானி மெட்டியை எப்படி பயன்படுத்தணும் தெரியுமா?

ஒவ்வொருவருமே அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்போம். சிலர் தங்கள் அழகைப் பராமரிப்பதற்கு அழகு நிலையங்களுக்குச் சென்று, அதிக பணம் செலவழித்து பராமரிப்பு கொடுத்து வருவார்கள். அனைவராலும் இப்படி அதிக பணம்...

உடல் எடை, கொழுப்பை வேகமாக குறைக்கும் இந்த அற்புத பழம் பற்றி தெரியுமா?

உடல் எடை, கொழுப்பை வேகமாக குறைக்கும் இந்த அற்புத பழம் பற்றி தெரியுமா? உடல் எடை குறைப்பு, செரிமான அதிகரிப்பு, கொழுப்பை குறைத்தல், நோய் எதிர்ப்பு...

மலச்சிக்கலுக்கான சிறந்த தீர்வு இதோ!

மனிதரின் வாழ்வில் மனச்சிக்கல் இருக்கிறதோ இல்லையோ மலச்சிக்கல் இருந்து வருகிறது. இப்படிபட்ட மலச்சிக்கல் ஏற்படுவதற்கு உண்ணும் உணவுகளும், பழக்கவழக்கங்களும் தான் முக்கிய காரணம்.

தினமும் காபிக்கு பதில் இந்த ஜூஸை குடித்து பாருங்க!

தென் கிழக்கு ஆசியாவில் பிரபலமான காய்கறிகளில் வெள்ளைப் பூசணி ஒன்று. சாம்பல் நிறம் கொண்ட இவை “தடியங்காய்” என்றும் அழைக்கப்படுகிறது. வெள்ளை பூசணி வியக்கவைக்கும் ஆரோக்கிய...

மஞ்சளுடன் இந்த பொருட்களை சேர்த்து சாப்பிடுங்க: இந்த நோய் எல்லாம் கிட்ட கூட நெருங்காதாம்

அன்றாடம் நம் சமையலுக்கு பயன்படுத்து மஞ்சளில் எண்ணற்ற மருத்துவப்பயன்கள் நிறைந்துள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஆயுர்வேத சிகிச்சைகளில் மஞ்சள் அதிகம் பயன்படுத்தப்படும் பொருளாக இருக்க காரணம் அதன் பாக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்ப்பு...

மின்னும் சருமம் வேண்டுமா? அப்போ தேங்காய் எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க

தேங்காய் எண்ணையில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் இருக்கின்றது. இது சரும அழகிற்கு மிகவும் உதவி புரிகின்றது. முகப்பரு, கரும்புள்ளி, தேமல் என பல பிரச்சனைகளை போக்குகின்றது.

அடிக்கடி வெண்டைக்காய் சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் பயன்கள்!

குறிப்பாக குழந்தைகள் வெண்டைக்காய் அதிகம் சாப்பிடுவதால் அவர்களின் மூளை செயல் திறன் அதிகரித்து கல்வியில் சிறக்க முடியும். ஞாபகசக்தி வயதாகும் பலருக்கும் ஞாபக மறதி ஏற்படுவது இயற்கை தான்.

அசிங்கமான தேமலா கவலை வேண்டாம் இதோ இருக்கு நாட்டு வைத்தியம்

சருமத்தில் உண்டாகும் நிறமாற்றத்தால் ஏற்படுவதுதான் தேமல். தேமலை மறையச் செய்ய பல ஆங்கில மருந்துகள் க்ரீம்கள் கிடைக்கும். ஆனால் அவ்ற்றால் பக்க விளைவுகள் இல்லாமல் இல்லை.

இயற்கையான முறையில் வீட்டில் செய்யப்படும் மருத்துவ குறிப்புகள்!

வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல்,...

தினமும் பேரீச்சம்பழத்தை பாலுடன் சேர்த்து பருகி வந்தால் இவ்வளவு நன்மைகளா?

பேரிச்சம் பழத்தில் காப்பர், பொட்டாசியம், நார்ச்சத்து, மாங்கனீசு, வைட்டமின் பி6, மக்னீசியம் போன்ற வளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், தினமும் பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வருவது மிகவும் நல்லது.

Advertisements

Latest News - புதிய செய்திகள்

யாழ் செய்தி