இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு!

இன்றைய தினம் அமெரிக்க டொலருக்கு (USD) நிகரானஇலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.

இது குறித்து இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 311.26 ரூபாவாகவும், விற்பனை விலை 328.60 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது. 

Previous articleகனடாவில் மருத்துவர் ஒருவர் நிகழ்த்திய சாதனை!
Next articleநாட்டில் பலர் வேலை இழக்கும் அபாயம்!