இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதன்படி இன்றைய தினம் (24) டொலரின் கொள்வனவு விலை 297.98 ரூபாவாகவும் விற்பனை விலை 311.23 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Previous article14 வயதான சிறுவனை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 18 வயதான இளைஞன் கைது!
Next articleஇலங்கை வரும் சீனர்களுக்கான முக்கிய செய்தி!