மத்திய வங்கியின் இன்றைய நாணயமாற்று வீதம்

 இன்று வெள்ளிக்கிழமை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 300.3287 ஆக பதிவாகியுள்ளது.

அதோடு டொலரின் கொள்வனவு விலை ரூபா 287.4258 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (02.06.2023) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

Previous articleகையடக்க தொலைபேசிகளின் விலை குறைவடைகின்றதா?
Next articleஇன்று வைகாசி விசாகம்